Landmark Wiki

← காட்மாண்டு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

பதான் அரண்மனை சதுக்கம்

பிற மொழிகள்: English

பதான் அரண்மனை சதுக்கம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

பதான் அரண்மனை சதுக்கம் என்றால் என்ன?

பதான் அரண்மனை சதுக்கம் (Patan Durbar Square) நேபாள நாட்டில் அமைந்த மூன்று அரண்மனை சதுக்கங்களில் ஒன்றானது.

பதான் அரண்மனை சதுக்கம் எங்கே உள்ளது?

காட்மாண்டு; ஆயத்தொலைவு 27.6734, 85.3250.

இதன் கதை

பதான் அரண்மனை சதுக்கம் (Patan Durbar Square) நேபாள நாட்டில் அமைந்த மூன்று அரண்மனை சதுக்கங்களில் ஒன்றானது. இது காத்மாண்டு சமவெளியில் பதான் நகர மையத்தில் அமைந்துள்ளது. இவ்வரண்மனை சதுக்கம், யுனோஸ்கோ நிறுவனத்தால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றானது. இச்சதுக்கம் லலித்பூரை தலைநகராகக் கொண்ட நேபாள மல்ல மரபு மன்னர்களின் அரண்மனை எதிரில் கட்டப்பட்டதாகும். இவ்வரண்மனை சதுக்கம், நேபாள நாட்டு கட்டிடப்பாணியில் கட்டப்பட்டதாகும். இவ்வரண்மனை சதுக்கத்தின் தரை செங்கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டதாகும். பதான் அரணமனை சதுக்கம் பல கோயில்களும், சிற்பங்களும் கொண்டது. கோயில்களின் நுழைவாயில்கள் அரண்மனையை நோக்கி கிழக்கு முகமாக கட்டப்பட்டுள்ளது.

காட்மாண்டு: அருகிலுள்ள இடங்கள்

Patan Museum

70 m தொலைவில்

Hiranya Varna Mahavihar

220 m தொலைவில்

கும்பேஷ்வரர் கோயில்

370 m தொலைவில்

Central Zoo

1.4 km தொலைவில்

Assumption of the Blessed Virgin Mary Cathedral

1.8 km தொலைவில்

Shahid Gate

3.1 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.