Landmark Wiki

← மிரி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

லாம்பிர் இல்ஸ் தேசியப் பூங்கா

பிற மொழிகள்: English · 中文 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

லாம்பிர் இல்ஸ் தேசியப் பூங்கா
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

லாம்பிர் இல்ஸ் தேசியப் பூங்கா என்றால் என்ன?

லாம்பிர் இல்ஸ் தேசியப் பூங்கா (Lambir Hills National Park) என்பது போர்னியோ தீவில் தீபகற்ப மலேசியாவின் சரவாக், மிரி பிரிவில் உள்ள தேசியப் பூங்கா ஆகும்.

லாம்பிர் இல்ஸ் தேசியப் பூங்கா எங்கே உள்ளது?

மிரி; ஆயத்தொலைவு 4.2130, 114.0300.

இதன் கதை

லாம்பிர் இல்ஸ் தேசியப் பூங்கா (Lambir Hills National Park) என்பது போர்னியோ தீவில் தீபகற்ப மலேசியாவின் சரவாக், மிரி பிரிவில் உள்ள தேசியப் பூங்கா ஆகும். இது 6,952 எக்டேர்கள் (17,180 ஏக்கர்கள்) பரப்பளவு கொண்ட ஒரு சிறிய பூங்கா ஆகும். மேலும் இது கலப்பு டிப்ட்டிகோ கார்ப் காடுகள் மற்றும் இதன் சில பகுதிகள் "கேரங்காஸ்" (ஹீத் காடு) காடுகளால் ஆனது. இந்தப் பூங்கா கடல் மட்டத்திலிருந்து 150–465 m (492–1,526 அடி) உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.

மிரி: அருகிலுள்ள இடங்கள்

Petroleum Museum (Malaysia)

19.7 km தொலைவில்

Tua Pek Kong Temple

20.5 km தொலைவில்

மிரி சிபுத்தி பவளப் பாறைகள் தேசியப் பூங்கா

23.0 km தொலைவில்

San Ching Tian Temple

23.5 km தொலைவில்

Atago Maru

30.2 km தொலைவில்

Miri Crocodile Farm cum Mini Zoo

40.3 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.