← மிரி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
மிரி சிபுத்தி பவளப் பாறைகள் தேசியப் பூங்கா
தேசியப் பூங்கா
பிற மொழிகள்: English
விரைவான பதில்கள்
மிரி சிபுத்தி பவளப் பாறைகள் தேசியப் பூங்கா என்றால் என்ன?
மிரி சிபுத்தி பவளப் பாறைகள் தேசியப் பூங்கா (மலாய்: Taman Negara Terumbu Karang Miri-Sibuti; ஆங்கிலம்: Miri-Sibuti Coral Reefs National Park) என்பது மலேசியா, போர்னியோ தீவு, சரவாக், மிரி பிரிவில் உள்ள பவளப்பாறைகளின் பாதுகாக்கப்பட்ட பகுதி ஆகும்.
மிரி சிபுத்தி பவளப் பாறைகள் தேசியப் பூங்கா எங்கே உள்ளது?
மிரி; ஆயத்தொலைவு 4.3167, 113.8500.
இதன் கதை
மிரி சிபுத்தி பவளப் பாறைகள் தேசியப் பூங்கா (மலாய்: Taman Negara Terumbu Karang Miri-Sibuti; ஆங்கிலம்: Miri-Sibuti Coral Reefs National Park) என்பது மலேசியா, போர்னியோ தீவு, சரவாக், மிரி பிரிவில் உள்ள பவளப்பாறைகளின் பாதுகாக்கப்பட்ட பகுதி ஆகும். இந்தப் பூங்கா ஒரு பிரபலமான கடல் மூழ்கு இடமாகும். மிரி-சிபுத்தி பவளப் பாறைகள் தேசிய பூங்கா, 7 முதல் 50 மீட்டர் (23 முதல் 164 அடி) வரை ஆழம் கொண்ட பூங்கா ஆகும். சராசரியாக 10 முதல் 30 மீ. (33 முதல் 98 அடி) வரை கடலுக்கு அடியில் பார்க்கலாம். ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாத இறுதியில் இருந்து நவம்பர் மாத வரை கடலில் மூழ்கிப் பார்ப்பதற்கு சிறந்த காலமாக அறியப்படுகிறது.
மிரி: அருகிலுள்ள இடங்கள்
Tua Pek Kong Temple
17.1 km தொலைவில்
Petroleum Museum (Malaysia)
18.2 km தொலைவில்
San Ching Tian Temple
20.7 km தொலைவில்
லாம்பிர் இல்ஸ் தேசியப் பூங்கா
23.0 km தொலைவில்
Atago Maru
24.9 km தொலைவில்
Miri Crocodile Farm cum Mini Zoo
31.6 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.