Landmark Wiki

← இலண்டன்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

மேடம் துசாட்ஸ்

மெழுகு அருங்காட்சியகம், இலண்டன்

பிற மொழிகள்: English · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

மேடம் துசாட்ஸ்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

மேடம் துசாட்ஸ் என்றால் என்ன?

மேடம் துஷாட்ஸ் (UK: UK: , அமெரிக்க: US: ;) லண்டனிலுள்ள ஒரு மெழுகு அருங்காட்சியகம் ஆகும், இதன் சிறிய கிளைகள் உலகின் பல முக்கிய நகரங்களிலுள்ளது.

மேடம் துசாட்ஸ் எங்கே உள்ளது?

இலண்டன்; ஆயத்தொலைவு 51.5228, -0.1553.

இதன் கதை

மேடம் துஷாட்ஸ் (UK: UK: , அமெரிக்க: US: ;) லண்டனிலுள்ள ஒரு மெழுகு அருங்காட்சியகம் ஆகும், இதன் சிறிய கிளைகள் உலகின் பல முக்கிய நகரங்களிலுள்ளது. இது மெழுகு சிற்பி மேரி துசாட்ஸால் நிறுவப்பட்டது. மேடம் துஷாட்ஸ் லண்டனில் முக்கியமான சுற்றுலா இடமாகும், இங்கு மெழுகினால் ஆன பிரசித்திப்பெற்ற வரலாற்று நபர்கள் மற்றும் பிரபல சினிமா நடிகர்கள் நடித்த பாத்திரங்களின் சிலைகள் உள்ளன. மேடம் துஷாட்ஸ் இந்தியாவில் அதன் முதன் அருங்காட்சியகத்தை தில்லியில் டிசம்பர் 2017 இல் திறந்தது. இதனை நடத்திவரும் மெர்லின் பொழுதுபோக்கு நிறுவனம் இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 50 மில்லியன் பவுண்டுகள் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இலண்டன்: அருகிலுள்ள இடங்கள்

Regent's Park

1.1 km தொலைவில்

Marble Arch

1.1 km தொலைவில்

இலண்டன் விலங்கியல் பூங்கா

1.4 km தொலைவில்

Hyde Park

1.7 km தொலைவில்

Abbey Road Studios

1.9 km தொலைவில்

பிரித்தானிய அருங்காட்சியகம்

2.0 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.