← பாகன்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
மனுகா கோயில்
மியான்மரில் உள்ள புத்தர் கோயில்
பிற மொழிகள்: English · Bahasa Indonesia
விரைவான பதில்கள்
மனுகா கோயில் என்றால் என்ன?
மனுகா கோயில் (Manuha Temple, பருமிய மொழி: မနူဟာဘုရား) gifjld மோன் மன்னர் மானுகாவால் (பாகனுக்கு அருகில்) கி.
மனுகா கோயில் எங்கே உள்ளது?
பாகன்; ஆயத்தொலைவு 21.1534, 94.8591.
இதன் கதை
மனுகா கோயில் (Manuha Temple, பருமிய மொழி: မနူဟာဘုရား) gifjld மோன் மன்னர் மானுகாவால் (பாகனுக்கு அருகில்) கி.பி. 1067 இல் கட்டப்பட்ட ஒரு பௌத்தக் கோயில் ஆகும். மன்னர் மனுகாவின் கல்வெட்டுகளின்படி. இது இரண்டு மாடிகளைக் கொண்ட செவ்வக கட்டடம் ஆகும். இந்த கட்டடத்தில் அமர்ந்த நிலையிலான புத்தர்களின் மூன்று உருவங்களும், தன் இறுதி காலத்தில் படுத்த நிலையிலான ஒரு புத்தர் உருவமும் உள்ளது. மனுகா கோயில் பாகனில் உள்ள பழமையான கோயில்களில் ஒன்றாகும்.
பாகன்: அருகிலுள்ள இடங்கள்
நன்பயா கோயில்
100 m தொலைவில்
Gubyaukgyi Temple (Myinkaba)
460 m தொலைவில்
Abeyadana Temple
520 m தொலைவில்
Mingalazedi Pagoda
900 m தொலைவில்
Shwesandaw Pagoda
1.4 km தொலைவில்
Bagan Archaeological Museum
1.6 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.