Landmark Wiki

← பாகன்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

நன்பயா கோயில்

பர்மாவில் உள்ள இந்து கோயில்

பிற மொழிகள்: English

நன்பயா கோயில்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

நன்பயா கோயில் என்றால் என்ன?

நான்பய கோவில் (Nanpaya Temple, Burmese: နန်းဘုရားကျောင်) என்பது பர்மாவில் உள்ள மைன்கபாவில் (பாகனுக்குத் தெற்கே உள்ள ஒரு கிராமம்) அமைந்துள்ள ஓர் இந்து கோயிலாகும்.

நன்பயா கோயில் எங்கே உள்ளது?

பாகன்; ஆயத்தொலைவு 21.1526, 94.8588.

இதன் கதை

நான்பய கோவில் (Nanpaya Temple, Burmese: နန်းဘုရားကျောင်) என்பது பர்மாவில் உள்ள மைன்கபாவில் (பாகனுக்குத் தெற்கே உள்ள ஒரு கிராமம்) அமைந்துள்ள ஓர் இந்து கோயிலாகும். இந்தக் கோவில் மனுஹா கோவிலுக்கு அருகில் உள்ளது. இது தடோன் அரசர் மகுடாவால் கட்டப்பட்டது. இது மண் சாந்து, கல், செங்கல் ஆகியவற்றைக் கொண்டு கட்டப்பட்டது. மேலும் மனுஹாவின் வசிப்பிடமாகவும் பயன்படுத்தப்பட்டது. இந்த கோயிலில் பிரம்மனின் நுணுக்கமான சிற்பங்கள் உள்ளன. பிற இந்து கடவுள்களின் சித்தரிப்புகளும் இங்கு உள்ளன. மேலும், மனுஹா மோன் இனத்தைச் சேர்ந்தவராதலால், கோயிலுக்குள் அம்சப் பறவையின் பல வடிவங்கள் உள்ளன.

பாகன்: அருகிலுள்ள இடங்கள்

மனுகா கோயில்

100 m தொலைவில்

Abeyadana Temple

420 m தொலைவில்

Gubyaukgyi Temple (Myinkaba)

560 m தொலைவில்

Mingalazedi Pagoda

990 m தொலைவில்

Shwesandaw Pagoda

1.5 km தொலைவில்

Bagan Archaeological Museum

1.7 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.