← மால்ட்டா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
மால்டாவின் பெருங்கற்றூண் கோவில்கள்
மால்டா நாட்டு தீவில் உள்ள சில பழங்கற்கால கோவில்கள்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Español
விரைவான பதில்கள்
மால்டாவின் பெருங்கற்றூண் கோவில்கள் என்றால் என்ன?
மால்டாவின் பெருங்கற்த்தூண் கோவில்கள் மால்டாவில் உள்ள தொடர்ச்சியான வரலாற்றுக்கு முந்தைய நினைவுச்சின்னங்கள் ஆகும்.
மால்டாவின் பெருங்கற்றூண் கோவில்கள் எங்கே உள்ளது?
மால்ட்டா; ஆயத்தொலைவு 36.0472, 14.2692.
இதன் கதை
மால்டாவின் பெருங்கற்த்தூண் கோவில்கள் மால்டாவில் உள்ள தொடர்ச்சியான வரலாற்றுக்கு முந்தைய நினைவுச்சின்னங்கள் ஆகும். இவற்றுள் ஏழு சின்னங்கள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய களங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.தொல்பொருள் ஆய்வாளர்கள் இந்த பெருந்தூண் வளாகங்கள் கலாச்சார மாற்றத்தின் உள்ளூர் கண்டுபிடிப்புகள் என நம்புகின்றனர். இது பல கோவில்களை கண்டிஜா காலகட்டத்தில் (கிமு 3600-3000) கட்டுவதற்கு வழிவகுத்தது. அப்போது கட்டப்பட்ட தர்சியன் கோவில் வளாகம் கிமு 2500 வரை உபயோகத்தில் இருந்தது. அதன் பிறகு கோவில் கட்டும் கலாச்சாரம் மறைந்துவிட்டது.
மால்ட்டா: அருகிலுள்ள இடங்கள்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.