← மால்ட்டா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
வல்லெட்டா
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
வல்லெட்டா என்றால் என்ன?
வல்லெட்டா அல்லது வலெட்டா (ஆங்கிலம்: Valletta), மால்ட்டாவின் தலைநகரம் ஆகும்.
வல்லெட்டா எங்கே உள்ளது?
மால்ட்டா; ஆயத்தொலைவு 35.8983, 14.5125.
இதன் கதை
வல்லெட்டா அல்லது வலெட்டா (ஆங்கிலம்: Valletta), மால்ட்டாவின் தலைநகரம் ஆகும். இது மால்ட்டா தீவின் மத்திய கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. வல்லெட்டா சரித்திர நகரத்தின் மக்கட்தொகை 6,098 ஆகும். 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கட்டடங்களைக் கொண்டுள்ள இந்நகரம் உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றாக 1980இல் யுனெஸ்கோவினால் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது.
மால்ட்டா: அருகிலுள்ள இடங்கள்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.