Landmark Wiki

← மலாக்கா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

மலாக்கா பன்னாட்டு வணிக மையம்

பிற மொழிகள்: English · Bahasa Melayu · Español

மலாக்கா பன்னாட்டு வணிக மையம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

மலாக்கா பன்னாட்டு வணிக மையம் என்றால் என்ன?

மலாக்கா பன்னாட்டு வணிக மையம் மலாய்: Pusat Perdagangan Antarabangsa Melaka; ஆங்கிலம்:Melaka International Trade Centre (MITC); சீனம்:马六甲国际贸易中心) என்பது மலேசியா, மலாக்கா, மத்திய மலாக்கா மாவட்டத்தின் ஆயர் குரோ நகர்ப்பகுதியில் உள்ள பன்னாட்டு வணிக மையம் ஆகும்.

மலாக்கா பன்னாட்டு வணிக மையம் எங்கே உள்ளது?

மலாக்கா; ஆயத்தொலைவு 2.2717, 102.2850.

இதன் கதை

மலாக்கா பன்னாட்டு வணிக மையம் மலாய்: Pusat Perdagangan Antarabangsa Melaka; ஆங்கிலம்:Melaka International Trade Centre (MITC); சீனம்:马六甲国际贸易中心) என்பது மலேசியா, மலாக்கா, மத்திய மலாக்கா மாவட்டத்தின் ஆயர் குரோ நகர்ப்பகுதியில் உள்ள பன்னாட்டு வணிக மையம் ஆகும். இந்தப் பன்னாட்டு வணிக மையத்தின் செயல்பாடுகளில் கண்காட்சிகள், கச்சேரிகள், இரவு உணவுகள், கருத்தரங்குகள், மாநாடுகள் மற்றும் கூட்டங்கள் ஆகியவை அடங்கும். இந்த மையம், முன்னாள் மலாக்கா முதலமைச்சர் முகமது அலி ருஸ்தாம் அவர்களால் சூன் 2003-இல் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது.

மலாக்கா: அருகிலுள்ள இடங்கள்

மலாக்கா விலங்கியல் பூங்கா

2.0 km தொலைவில்

மலாக்கா தேனீ மாடம்

2.4 km தொலைவில்

Malacca Al-Quran Museum

6.4 km தொலைவில்

Malacca Chinese Mosque

6.7 km தொலைவில்

Al Azim Mosque

6.8 km தொலைவில்

Hang Tuah's Well

8.1 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.