← மலாக்கா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
மலாக்கா விலங்கியல் பூங்கா
மலேசியாவின் மலாக்காவில் அமைந்துள்ள விலங்கியல் பூங்கா
பிற மொழிகள்: English · Bahasa Melayu · Español
விரைவான பதில்கள்
மலாக்கா விலங்கியல் பூங்கா என்றால் என்ன?
மலாக்கா விலங்கியல் பூங்கா (மலாய்: Zoo Melaka; ஆங்கிலம்: Malacca Zoo சீனம்: 马六甲动物园) என்பது மலேசியா, மலாக்கா, ஆயர் குரோ, தேசிய நெடுஞ்சாலை 143-இன் (Federal Route 143) இருமருங்கிலும் 54 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள விலங்கியல் பூங்கா ஆகும்.
மலாக்கா விலங்கியல் பூங்கா எங்கே உள்ளது?
மலாக்கா; ஆயத்தொலைவு 2.2778, 102.3017.
இதன் கதை
மலாக்கா விலங்கியல் பூங்கா (மலாய்: Zoo Melaka; ஆங்கிலம்: Malacca Zoo சீனம்: 马六甲动物园) என்பது மலேசியா, மலாக்கா, ஆயர் குரோ, தேசிய நெடுஞ்சாலை 143-இன் (Federal Route 143) இருமருங்கிலும் 54 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள விலங்கியல் பூங்கா ஆகும். இந்த விலங்கியல் பூங்காவில் 215 இனங்களைச் சேர்ந்த 1200-க்கும் மேற்பட்ட விலங்குகள் உள்ளன. சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள மலேசிய விலங்கியல் பூங்காவிற்கு அடுத்தபடியாக மலேசியாவின் இரண்டாவது பெரிய விலங்கியல் பூங்காவாகத் திகழ்கின்றது. 2007-ஆம் ஆண்டு “மலேசியாவிற்கு வருக” (Visit Malaysia) என்ற பரப்புரை மூலம் உச்ச அளவாக 619,194 பார்வையாளர்கள் மலாக்கா பூங்காவிற்கு வருகை தந்துள்ளனர்.
மலாக்கா: அருகிலுள்ள இடங்கள்
மலாக்கா தேனீ மாடம்
580 m தொலைவில்
மலாக்கா பன்னாட்டு வணிக மையம்
2.0 km தொலைவில்
Malacca Al-Quran Museum
7.9 km தொலைவில்
Malacca Chinese Mosque
8.2 km தொலைவில்
Al Azim Mosque
8.2 km தொலைவில்
Hang Tuah's Well
8.7 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.