← சிங்கப்பூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
மெர்லயன்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
மெர்லயன் என்றால் என்ன?
மெர்லயன் என்பது சிங்கத் தலையும் மீனின் உடலையும் கொண்ட ஒரு விலங்குச் சின்னம்.
மெர்லயன் எங்கே உள்ளது?
சிங்கப்பூர்; ஆயத்தொலைவு 1.2868, 103.8545.
இதன் கதை
மெர்லயன் என்பது சிங்கத் தலையும் மீனின் உடலையும் கொண்ட ஒரு விலங்குச் சின்னம். மேனாட்டு மரபுச்சின்னவியலில் இவ்விலங்குச் சின்னம் காணப்படுவது உண்டு. சிங்கப்பூரின் நாட்டார் இலக்கியங்களிலோ, தொன்மங்களிலோ இவ்விலங்கு பற்றிய குறிப்புகள் கிடையா. எனினும் சிங்கப்பூரை விளம்பரம் செய்வதற்கான ஒரு அடையாளச் சின்னமாக இன்று இது பயன்பட்டு வருகிறது. முதன் முதலில் சிங்கப்பூர் சுற்றுலாச் சபையின் அடையாளமாகவே இது பயன்பட்டது.
சிங்கப்பூர்: அருகிலுள்ள இடங்கள்
மெர்லயன் பூங்கா
0 m தொலைவில்
The Fullerton Hotel Singapore
180 m தொலைவில்
Cavenagh Bridge
240 m தொலைவில்
Esplanade – Theatres on the Bay
330 m தொலைவில்
Asian Civilisations Museum
350 m தொலைவில்
Victoria Theatre and Concert Hall
360 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.