Landmark Wiki

← எருசலேம்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

எர்சில் மலை

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

எர்சில் மலை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

எர்சில் மலை என்றால் என்ன?

எர்சில் மலை (Mount Herzl, எபிரேயம்: הר הרצל‎), மேலும் Har HaZikaron (எபிரேயம்: הר הזכרון‎ நேரடி மொழிபெயர்ப்பு: "நினைவு கூரல் மலை") இசுரேலின் தேசியக் இடுகாட்டையும் மற்ற நினைவக, கல்வி அமைப்புகளையும் உள்ளடக்கி எருசலத்தின் மேற்குப் பகுதியில் எருசலக் காடுகளை அடுத்து அமைந்துள்ள பகுதியாகும்.

எர்சில் மலை எங்கே உள்ளது?

எருசலேம்; ஆயத்தொலைவு 31.7739, 35.1806.

இதன் கதை

எர்சில் மலை (Mount Herzl, எபிரேயம்: הר הרצל‎), மேலும் Har HaZikaron (எபிரேயம்: הר הזכרון‎ நேரடி மொழிபெயர்ப்பு: "நினைவு கூரல் மலை") இசுரேலின் தேசியக் இடுகாட்டையும் மற்ற நினைவக, கல்வி அமைப்புகளையும் உள்ளடக்கி எருசலத்தின் மேற்குப் பகுதியில் எருசலக் காடுகளை அடுத்து அமைந்துள்ள பகுதியாகும். தற்கால அரசியல் சீயோனிச நிறுவனரான தியோடர் எர்சில் நினைவாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. குன்றின் சிகரத்தில் எர்சிலின் கல்லறை உள்ளது. பெரும் இன அழிப்பின் நினைவுச் சின்னமான யாட் வசெம், எர்சில் மலைக்கு மேற்கே உள்ளது. போரில் இறந்த இசுரேலிய வீரர்கள் இங்கு அடக்கம் செய்யப்படுகின்றனர். 1948 ல் இஸ்ரேல் தோற்றுவிக்கப்பட்ட பின்னர், அது மவுண்ட் ஹெர்செலுடன் வடக்கு பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் வீரர்கள் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. பின்னர், 1951 ஆம் ஆண்டில் தெற்கு மவுண்ட் ஹெர்செலுடன் கூட நாட்டின் தலைமை புதைக்காமல் ஒரு தேசிய கல்லறையில் Isral இடத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஒரு சில ஆண்டுகளுக்கு பின்னர் இது தேசிய இராணுவ கல்லறையில், போலீஸ் மற்றும் பிற பாதுகாப்பு படைகள் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. எர்சில் குன்று கடல் மட்டத்திலிருந்து 834 மீட்டர்கள் உயரத்தில் உள்ளது. இங்கு அஞ்சலிக் கூட்டங்கள் நடத்த விரிந்த முன்றில்கள் உள்ளன.

எருசலேம்: அருகிலுள்ள இடங்கள்

Victims of Acts of Terror Memorial

270 m தொலைவில்

Bible Lands Museum

2.1 km தொலைவில்

இஸ்ரேல் அருங்காட்சியகம்

2.2 km தொலைவில்

எருசலேமின் சுவர்கள்

3.6 km தொலைவில்

King David Hotel

4.0 km தொலைவில்

Gehenna

4.4 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.