Landmark Wiki

← எருசலேம்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

எருசலேமின் சுவர்கள்

பிற மொழிகள்: English · 中文 · Bahasa Indonesia · Español

எருசலேமின் சுவர்கள்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

எருசலேமின் சுவர்கள் என்றால் என்ன?

எருசலேமின் சுவர்கள் அல்லது எருசலேமின் மதில்கள் (எபிரேயம்: חומות ירושלים‎) யெரூசலம் பழைய நகரால் சுழப்பட்டுள்ளது (ஏறக்குறைய 1 km²).

எருசலேமின் சுவர்கள் எங்கே உள்ளது?

எருசலேம்; ஆயத்தொலைவு 31.7833, 35.2167.

இதன் கதை

எருசலேமின் சுவர்கள் அல்லது எருசலேமின் மதில்கள் (எபிரேயம்: חומות ירושלים‎) யெரூசலம் பழைய நகரால் சுழப்பட்டுள்ளது (ஏறக்குறைய 1 km²). இச்சுவர்கள் 1535 முதல் 1538 வரையான காலப்பகுதியில், முதலாம் சுலைமானின் கட்டளைக்கு ஏற்ப ஓட்டமான் பேரரசு எருசலேமை ஆட்சி செய்தபோது கட்டப்பட்டன. சுவரின் நீளம் 4,018 மீட்டர்கள் (2.4966 மைல்), அதன் சராசரி உயரம் 12 மீற்றர்கள் (39.37 அடி) மற்றும் அதன் சராசரி தடிப்பு 2.5 மீற்றர்கள் (8.2 அடி). இச்சுவர் 34 கண்காணிப்புக் கோபுரங்களையும் 8 வாயில்களையும் கொண்டுள்ளது. 1981 இல் யெரூசலம் பழைய நகருடன் சேர்த்து யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களம் பட்டியலில் சேர்க்கப்பட்டது. எருசலேமின் சுவர்கள் அந்நகரின் எல்லைகளைப் பாதுகாக்கவே கட்டப்பட்டது. தற்போது சுற்றுலாப்பயணிகளின் கவனத்தை ஈர்க்கின்றது.

எருசலேம்: அருகிலுள்ள இடங்கள்

King David Hotel

1.1 km தொலைவில்

யோப்பா வாயில்

1.3 km தொலைவில்

கொல்கொதா

1.3 km தொலைவில்

தமஸ்கு வாயில்

1.3 km தொலைவில்

தாவீதின் கோபுரம்

1.3 km தொலைவில்

திருக்கல்லறைத் தேவாலயம்

1.4 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.