← மும்பை: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
மும்பா தேவி கோவில்
பிற மொழிகள்: English
விரைவான பதில்கள்
மும்பா தேவி கோவில் என்றால் என்ன?
மும்பா தேவி கோவில் மும்பை நகரத்தில் உள்ள ஒரு பழமையான கோவிலாகும்.
மும்பா தேவி கோவில் எங்கே உள்ளது?
மும்பை; ஆயத்தொலைவு 18.9500, 72.8300.
இதன் கதை
மும்பா தேவி கோவில் மும்பை நகரத்தில் உள்ள ஒரு பழமையான கோவிலாகும். இது தேவியின் அவதாரமான மும்பா என்ற கடவுளாக்க கட்டப்பட்டது. இது வடமொழிச் சொல்லான மகா அம்பா என்பதிலிருந்து உருவானது. ஆய் என்ற மராத்திச் சொல்லும் இதுவும் இணைந்து மும்பாய் என்ற பெயர் உருவானது. இந்தக் கோவில் 1675-ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மும்பை: அருகிலுள்ள இடங்கள்
Jama Mosque
250 m தொலைவில்
Crawford Market
570 m தொலைவில்
Royal Opera House
1.7 km தொலைவில்
Girgaon Chowpatty
2.0 km தொலைவில்
பாம்பே ஹவுஸ்
2.1 km தொலைவில்
The Asiatic Society of Mumbai
2.1 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.