Landmark Wiki

← பாரிசு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

பாரிஸ் பிகாசோ அருங்காட்சியகம்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

பாரிஸ் பிகாசோ அருங்காட்சியகம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

பாரிஸ் பிகாசோ அருங்காட்சியகம் என்றால் என்ன?

பாரிஸ் பிகாசோ அருங்காட்சியகம் ( Musée Picasso ) என்பது பாரிசில் அமைந்துள்ள ஓவியர் பிகாசோவின் பெயரில் உள்ள அருங்காட்சியகம் ஆகும்.

பாரிஸ் பிகாசோ அருங்காட்சியகம் எங்கே உள்ளது?

பாரிசு; ஆயத்தொலைவு 48.8597, 2.3624.

இதன் கதை

பாரிஸ் பிகாசோ அருங்காட்சியகம் ( Musée Picasso ) என்பது பாரிசில் அமைந்துள்ள ஓவியர் பிகாசோவின் பெயரில் உள்ள அருங்காட்சியகம் ஆகும். இவ்வருங்காட்சியகம் பாரிசு நகரத்தில் அவர் வாழ்ந்த வீட்டில் அமைந்துள்ளது. இவ்வருங்காட்சியகத்தில் பல்வேறு காலகட்டத்தில் வரையப்பட்ட ஓவியங்கள், சிற்பங்கள், காகிதங்களைப் பயன்படுத்தி செய்யப்பட்ட படைப்புகள் என பலவகைகளையும் காட்சிப்படுத்தியுள்ளனர். பிகாசோவின் கொரியப் படுகொலைகள் என்ற பெரிய ஓவியம் இங்குதான் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பாரிசு: அருகிலுள்ள இடங்கள்

Place des Vosges

520 m தொலைவில்

Bataclan (theatre)

720 m தொலைவில்

பாரிஸ் நவீனக் கலை அருங்காட்சியகம்

750 m தொலைவில்

Centre Pompidou

750 m தொலைவில்

Musée des Arts et Métiers

880 m தொலைவில்

Place de la Bastille

890 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.