Landmark Wiki

← பாரிசு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

பாரிஸ் நவீனக் கலை அருங்காட்சியகம்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

பாரிஸ் நவீனக் கலை அருங்காட்சியகம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

பாரிஸ் நவீனக் கலை அருங்காட்சியகம் என்றால் என்ன?

பாரிஸ் நவீனக் கலை அருங்காட்சியகம் ( Musée National d'Art Moderne National Museum of Modern Art) என்பது பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் அமைந்துள்ள நவீன கலை அருங்காட்சியகம் ஆகும்.

பாரிஸ் நவீனக் கலை அருங்காட்சியகம் எங்கே உள்ளது?

பாரிசு; ஆயத்தொலைவு 48.8606, 2.3523.

இதன் கதை

பாரிஸ் நவீனக் கலை அருங்காட்சியகம் ( Musée National d'Art Moderne National Museum of Modern Art) என்பது பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் அமைந்துள்ள நவீன கலை அருங்காட்சியகம் ஆகும். இது அருங்காட்சியகம் என்பதைவிட அனைத்து கலைகளுக்குமான மையமாக விளங்குகிறது. இக்கட்டத்தின் மூன்றாவது மாடியில்தான் நவீன கலை அருங்காட்சியகம் உள்ளது. ஓவியங்கள் சிற்பங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது அசைவுரு படிமங்களைக் கொண்ட காணொளி காட்சிகளும் படைப்புகளாக வைக்கப்பட்டுள்ளன.

பாரிசு: அருகிலுள்ள இடங்கள்

Centre Pompidou

0 m தொலைவில்

Saint-Eustache

610 m தொலைவில்

Musée des Arts et Métiers

650 m தொலைவில்

Lutetia

750 m தொலைவில்

பாரிஸ் பிகாசோ அருங்காட்சியகம்

750 m தொலைவில்

புனிதத் திருமனை

800 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.