← ஜகார்த்தா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
நுசாந்தாராவின் நவீன மற்றும் தற்கால கலை அருங்காட்சியகம்
ஓவிய அருங்காட்சியகம், கோட்டா ஜகார்தா பாராட்டி, ஜகார்தா.
பிற மொழிகள்: English · Bahasa Indonesia
விரைவான பதில்கள்
நுசாந்தாராவின் நவீன மற்றும் தற்கால கலை அருங்காட்சியகம் என்றால் என்ன?
நுசாந்தாராவின் நவீன மற்றும் தற்கால கலை அருங்காட்சியகம் (Museum of Modern and Contemporary Art in Nusantara)(MACAN) இந்தோனேஷியாவில் ஜகார்த்தாவில் கேபோன் ஜேருக் என்னும் பகுதியில் அமைந்துள்ள ஒரு கலை அருங்காட்சியகமாகும்.
நுசாந்தாராவின் நவீன மற்றும் தற்கால கலை அருங்காட்சியகம் எங்கே உள்ளது?
ஜகார்த்தா; ஆயத்தொலைவு -6.1909, 106.7679.
இதன் கதை
நுசாந்தாராவின் நவீன மற்றும் தற்கால கலை அருங்காட்சியகம் (Museum of Modern and Contemporary Art in Nusantara)(MACAN) இந்தோனேஷியாவில் ஜகார்த்தாவில் கேபோன் ஜேருக் என்னும் பகுதியில் அமைந்துள்ள ஒரு கலை அருங்காட்சியகமாகும். இந்தோனேசியாவில் நவீன மற்றும் சமகால இந்தோனேசிய மற்றும் சர்வதேச கலைகளின் சேகரிப்புகளைக் கொண்டு அமைந்துள்ள முதல் அருங்காட்சியகம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது. இந்த நவீன மற்றும் தற்கால கலை அருங்காட்சியகம் 7,107 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது, காட்சிக்கூடத்தின் பரப்பளவு சுமார் 4,000 சதுர மீட்டர் ஆகும். டைம் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் 100 சிறந்த இடங்கள் 2018 பட்டியலில் இந்த அருங்காட்சியகம் இடம் பெற்றுள்ளது. இந்த நவீன மற்றும் தற்கால கலை அருங்காட்சியகமானது நவம்பர் 2017 இல் பார்வையாளர்களுக்காகத் திறந்து வைக்கப்பட்டது.
ஜகார்த்தா: அருகிலுள்ள இடங்கள்
ஜவுளி அருங்காட்சியகம்
3.9 km தொலைவில்
இந்தோனேசிய நாடாளுமன்ற வளாகம்
4.2 km தொலைவில்
Wisma 46
5.9 km தொலைவில்
Al-Azhar Great Mosque
6.0 km தொலைவில்
Hotel Indonesia
6.0 km தொலைவில்
Selamat Datang Monument
6.1 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.