Landmark Wiki

← New York: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

நியூயார்க் நவீனக்கலை அருங்காட்சியகம்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

நியூயார்க் நவீனக்கலை அருங்காட்சியகம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

நியூயார்க் நவீனக்கலை அருங்காட்சியகம் என்றால் என்ன?

நியூயார்க் நவீனக்கலை அருங்காட்சியகம் ( Museum of Modern Art ) (MoMA) என்பது உலகளவில் மிகவும் நவீன கலை ஆக்கங்களைக் கொண்டிருக்கின்ற அருங்காட்சியகம் ஆகும்.

நியூயார்க் நவீனக்கலை அருங்காட்சியகம் எங்கே உள்ளது?

New York; ஆயத்தொலைவு 40.7617, -73.9775.

இதன் கதை

நியூயார்க் நவீனக்கலை அருங்காட்சியகம் ( Museum of Modern Art ) (MoMA) என்பது உலகளவில் மிகவும் நவீன கலை ஆக்கங்களைக் கொண்டிருக்கின்ற அருங்காட்சியகம் ஆகும். இது ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் 53ஆவது தெரு மான்காட்டன் கட்டடத்தில் இயங்கிவருகிறது. நவீன மற்றும் சமகாலக் கலை கண்ணோட்டத்தை இந்த அருங்காட்சியகத்தில் உள்ள சேகரிப்புகள் வழங்குகின்றன. கட்டிடக்கலை மற்றும் கலை வடிவமைப்பு முறைகள் வரைகலை வண்ணம் தீட்டுதல்,சிற்பம் , புகைப்படம் எடுத்தல், அச்சிட்ட சித்திரப் புத்தகங்கள் மற்றும் கலைஞர்களின் புத்தகங்கள், திரைப்படம் மற்றும் மின்னணு ஊடகங்கள் உட்பட ஏராளாமான படைப்புகள் இங்கு காணக்கிடைக்கின்றன.

New York: அருகிலுள்ள இடங்கள்

Radio City Music Hall

260 m தொலைவில்

St. Patrick's Cathedral

360 m தொலைவில்

ராக்ஃபெல்லர் மையம்

370 m தொலைவில்

Carnegie Hall

420 m தொலைவில்

Studio 54

610 m தொலைவில்

Waldorf Astoria New York

650 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.