Landmark Wiki

← New York: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

ராக்ஃபெல்லர் மையம்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

ராக்ஃபெல்லர் மையம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

ராக்ஃபெல்லர் மையம் என்றால் என்ன?

ராக்ஃபெல்லர் மையம் அல்லது ராக்ஃபெல்லர் பிளாசா என்பது 19 வணிகக் கட்டிடங்களை உள்ளடக்கிய ஒரு கட்டிடத் தொகுதி ஆகும்.

ராக்ஃபெல்லர் மையம் எங்கே உள்ளது?

New York; ஆயத்தொலைவு 40.7586, -73.9792.

இதன் கதை

ராக்ஃபெல்லர் மையம் அல்லது ராக்ஃபெல்லர் பிளாசா என்பது 19 வணிகக் கட்டிடங்களை உள்ளடக்கிய ஒரு கட்டிடத் தொகுதி ஆகும். நியூ யார்க் நகரத்தின் 48 ஆவது தெருவிலும், 51 ஆவது தெருவிலும் அமைந்துள்ள இக் கட்டிடத் தொகுதி 22 ஏக்கர் (89,000 சதுர மீட்டர்) பரப்பளவில் உள்ளது. இந் நிலம் ஐந்தாம், ஆறாம் அவெனியூக்களுக்கு இடைப்பட்ட பகுதியை உள்ளடக்கியுள்ளது. நடுநகர மான்கட்டன் மையப் பகுதியில் உள்ள இக் கட்டிடத் தொகுதி, ஒரு காலத்தில் உலகின் முதற் பணக்காரராக இருந்த ராக்ஃபெல்லர் குடும்பத்தினரால் கட்டப்பட்டது. 1987 ஆம் ஆண்டில் இது ஐக்கிய அமெரிக்காவின் தேசிய வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.

New York: அருகிலுள்ள இடங்கள்

Radio City Music Hall

120 m தொலைவில்

St. Patrick's Cathedral

230 m தொலைவில்

நியூயார்க் நவீனக்கலை அருங்காட்சியகம்

370 m தொலைவில்

Waldorf Astoria New York

490 m தொலைவில்

டைம்ஸ் சதுக்கம்

570 m தொலைவில்

Bryant Park

660 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.