Landmark Wiki

← மைசூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

மைசூர் மணல் சிற்ப அருங்காட்சியகம்

இந்தியாவின் முதலாவது மணற் சிற்ப அருங்காட்சியகம்

பிற மொழிகள்: English

மைசூர் மணல் சிற்ப அருங்காட்சியகம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

மைசூர் மணல் சிற்ப அருங்காட்சியகம் என்றால் என்ன?

மைசூர் மணல் சிற்ப அருங்காட்சியகம் (Mysore Sand Sculpture Museum) இந்தியாவின் கர்நாடக மாநிலம் மைசூரில் அமைந்துள்ள முதல் மணல் சிற்ப அருங்காட்சியகமாகும்.

மைசூர் மணல் சிற்ப அருங்காட்சியகம் எங்கே உள்ளது?

மைசூர்; ஆயத்தொலைவு 12.2950, 76.6820.

இதன் கதை

மைசூர் மணல் சிற்ப அருங்காட்சியகம் (Mysore Sand Sculpture Museum) இந்தியாவின் கர்நாடக மாநிலம் மைசூரில் அமைந்துள்ள முதல் மணல் சிற்ப அருங்காட்சியகமாகும். சாமுண்டி மலைகளின் அடிவாரத்தில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 150 மணல் சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு, 2014 ஆம் ஆண்டில் இந்த அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. சிற்பங்கள் ஒவ்வொன்றும் மணல் கலைஞர் எம்.என். கௌரி அவர்களால் உருவாக்கப்பட்டவையாகும். மைசூரின் கலாச்சாரப் பாரம்பரியம், வனவிலங்கு மற்றும் மதம் போன்ற கருப்பொருள்களை அடிப்படையாக வைத்து இச்சிற்பங்களை அவர் உருவாக்கினார்.

மைசூர்: அருகிலுள்ள இடங்கள்

லலித மகால்

1.2 km தொலைவில்

ஸ்ரீ சாமராஜேந்திர விலங்கியல் தோட்டம்

1.7 km தொலைவில்

சாமுண்டி மலைகள்

2.8 km தொலைவில்

சாமுண்டீஸ்வரி கோயில்

2.8 km தொலைவில்

மைசூர் அரண்மனை

3.2 km தொலைவில்

அரண்மனை அருங்காட்சியகம், மைசூர்

3.7 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.