Landmark Wiki

← மைசூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

லலித மகால்

பிற மொழிகள்: English

லலித மகால்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

லலித மகால் என்றால் என்ன?

லலித மகால் (Lalitha Mahal) இது இந்தியாவின் கர்நாடக மாநிலம் மைசூர் சாமுண்டி மலை அருகில் அமைந்துள்ள அரண்மனை ஆகும்.

லலித மகால் எங்கே உள்ளது?

மைசூர்; ஆயத்தொலைவு 12.2980, 76.6930.

இதன் கதை

லலித மகால் (Lalitha Mahal) இது இந்தியாவின் கர்நாடக மாநிலம் மைசூர் சாமுண்டி மலை அருகில் அமைந்துள்ள அரண்மனை ஆகும். இது 1921 ல் மைசூரை ஆண்ட மன்னர் நான்காம் கிருட்டிண உடையாரால் கட்டப்பட்டது. இதன் தளம் மற்றும் படிக்கட்டுகள் இத்தாலி பளிங்கு கற்களினாலும், (தொங்கும்) சர விளக்கு பெல்ஜியம் படிக கண்ணாடியிலும் ஆனது, தரை விரிப்புகள் பாரசீகக் கம்பளம் கொண்டு அழகூட்டப்பட்டுள்ளது.

மைசூர்: அருகிலுள்ள இடங்கள்

மைசூர் மணல் சிற்ப அருங்காட்சியகம்

1.2 km தொலைவில்

ஸ்ரீ சாமராஜேந்திர விலங்கியல் தோட்டம்

2.8 km தொலைவில்

சாமுண்டி மலைகள்

3.7 km தொலைவில்

சாமுண்டீஸ்வரி கோயில்

3.7 km தொலைவில்

மைசூர் அரண்மனை

4.2 km தொலைவில்

புனித பிலோமினா தேவாலயம், மைசூர்

4.6 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.