← ஜகார்த்தா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
தேசிய ஆவணக்காப்பகக் கட்டிடம், ஜகார்த்தா
இந்தோனேசிய அருங்காட்சியகம்
பிற மொழிகள்: English · Bahasa Indonesia
விரைவான பதில்கள்
தேசிய ஆவணக்காப்பகக் கட்டிடம், ஜகார்த்தா என்றால் என்ன?
தேசிய ஆவணக் காப்பக கட்டிடம், ஜகார்த்தா (National Archives Building, Jakarta) ( Indonesian: Gedung Arsip Nasional) இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும்.
தேசிய ஆவணக்காப்பகக் கட்டிடம், ஜகார்த்தா எங்கே உள்ளது?
ஜகார்த்தா; ஆயத்தொலைவு -6.1539, 106.8169.
இதன் கதை
தேசிய ஆவணக் காப்பக கட்டிடம், ஜகார்த்தா (National Archives Building, Jakarta) ( Indonesian: Gedung Arsip Nasional) இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும். 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கவர்னர் ஜெனரல் ரெய்னியர் டி கிளெர்க்கின் தனியார் இல்லமாக இது இருந்தது. அப்போது இந்தக் கட்டிடம் ஜகார்த்தாவின் பண்பாட்டுப் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகத் திகழ்ந்தது. இந்த வீடு ஆரம்ப காலத்தில் ஒரு பழமையான லந்தூயிஸ் எனப்படுகின்ற டச்சுக்காலனிய நாட்டுப்புறப்பாணியில் அமைந்த வீடாகும்.
ஜகார்த்தா: அருகிலுள்ள இடங்கள்
Kim Tek Ie Temple
1.2 km தொலைவில்
இஸ்தானா நெகாரா
1.8 km தொலைவில்
Gereja Sion
1.8 km தொலைவில்
இந்தோனேசிய வங்கி அருங்காட்சியகம்
1.9 km தொலைவில்
மெர்டேக்கா அரண்மனை
2.0 km தொலைவில்
ஜகார்த்தா வரலாற்று அருங்காட்சியகம்
2.1 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.