Landmark Wiki

← ஒட்டாவா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

தேசிய போர் நினைவகம்

பிற மொழிகள்: English · 中文

தேசிய போர் நினைவகம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

தேசிய போர் நினைவகம் என்றால் என்ன?

தேசிய போர் நினைவகம் (National War Memorial, அல்லது The Response) கனடாவின் தலைநகர் ஒட்டாவாவின் கூட்டமைப்புச் சதுக்கத்தில் வெங்கலச் சிற்பங்களுடன் கூடிய கருங்கல் வெறுங்கல்லறை ஆகும்; இது கனடாவின் கூட்டரசு போர் நினைவகமாக விளங்குகிறது.

தேசிய போர் நினைவகம் எங்கே உள்ளது?

ஒட்டாவா; ஆயத்தொலைவு 45.4240, -75.6955.

இதன் கதை

தேசிய போர் நினைவகம் (National War Memorial, அல்லது The Response) கனடாவின் தலைநகர் ஒட்டாவாவின் கூட்டமைப்புச் சதுக்கத்தில் வெங்கலச் சிற்பங்களுடன் கூடிய கருங்கல் வெறுங்கல்லறை ஆகும்; இது கனடாவின் கூட்டரசு போர் நினைவகமாக விளங்குகிறது. துவக்கத்தில் முதல் உலகப் போரை நினைவுறுத்துவதற்காக கட்டப்பட்ட இக்கல்லறை 1982இல் இரண்டாம் உலகப் போர், கொரியப் போர்களில் மடிந்தவர்களுக்காகவும் அர்ப்பணிக்கப்பட்டது. 2000இல், இவ்வளாகத்தில் அடையாளம் காணா வீரர்களுக்கான கனடிய கல்லறையும் எழுப்பப்பட்டது. இதன்மூலம் இந்த நினைவகம் கனடாவிற்காக மடிந்த அல்லது வருங்காலத்தில் உயிர் துறக்கவுள்ள அனைத்து கனடியர்களையும் கௌரவிக்கின்றது.

ஒட்டாவா: அருகிலுள்ள இடங்கள்

Confederation Square

0 m தொலைவில்

Valiants Memorial

50 m தொலைவில்

Château Laurier

170 m தொலைவில்

Rideau Canal

240 m தொலைவில்

நாடாளுமன்றக் குன்று

320 m தொலைவில்

Peace Tower

330 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.