Landmark Wiki

← கொழும்பு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

தாமரைத் தடாகம் மகிந்த ராசபக்ச அரங்கு

பிற மொழிகள்: English · 中文

தாமரைத் தடாகம் மகிந்த ராசபக்ச அரங்கு
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

தாமரைத் தடாகம் மகிந்த ராசபக்ச அரங்கு என்றால் என்ன?

தாமரைத் தடாகம் மகிந்த ராசபக்ச அரங்கு (Nelum Pokuna Mahinda Rajapaksa Theatre) (தாமரைத் தடாக அரங்கு என பொதுவாக அழைக்கப்படுவது; முன்பு தேசிய இசையரங்கு கலைகள் அரங்கு என அழைக்கப்பட்டது) என்பது கொழும்பிலுள்ள இசையரங்கு கலைகள் நிலையம்.

தாமரைத் தடாகம் மகிந்த ராசபக்ச அரங்கு எங்கே உள்ளது?

கொழும்பு; ஆயத்தொலைவு 6.9108, 79.8633.

இதன் கதை

தாமரைத் தடாகம் மகிந்த ராசபக்ச அரங்கு (Nelum Pokuna Mahinda Rajapaksa Theatre) (தாமரைத் தடாக அரங்கு என பொதுவாக அழைக்கப்படுவது; முன்பு தேசிய இசையரங்கு கலைகள் அரங்கு என அழைக்கப்பட்டது) என்பது கொழும்பிலுள்ள இசையரங்கு கலைகள் நிலையம். இது 15 திசம்பர் 2011 அன்று திறந்து வைக்கப்பட்டது இதன் அமைப்புப் பணிக்கு சீன அரசாங்கத்தினால் 2,430 மில்லியன் ரூபாவும் ஏனைய நிதி நிறுவனங்கள் மூலம் 650 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது. சீனாவின் யங்யுவான் என்ற நிறுவனம் கட்டிட அமைப்பு வேலையைப் பொறுப்பேற்று 2008ம் ஆண்டு வேலைத்திட்டங்களை ஆரம்பித்தது. தாமரை மலரின் வடிவில் வடிவமைக்கப்பட்ட இந்தக் கலையரங்கு மூன்று அரங்க மாடிகளைக் கொண்டதுடன், 1288 சொகுசு இருக்கைகளைக் கொண்டது. ஒரே நேரத்தில் 70 கலைஞர்கள் வரையில் மேடையேற்றக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் மேடையேற்றக்கூடிய 4 மேடைகள் 690 சதுர மீற்றரில் அமைக்கப்பட்டுள்ளன.

கொழும்பு: அருகிலுள்ள இடங்கள்

கொழும்பு தேசிய அருங்காட்சியகம்

290 m தொலைவில்

National Art Gallery, Sri Lanka

350 m தொலைவில்

விகாரமகாதேவி பூங்கா

460 m தொலைவில்

சுதந்திர சதுக்கம், கொழும்பு

820 m தொலைவில்

கங்காராமய

980 m தொலைவில்

Colombo University Observatory

1.1 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.