Landmark Wiki

← பெர்லின்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

பெர்லின் புதிய யூத தொழுகைக் கூடம்

பிற மொழிகள்: English · 中文 · Bahasa Indonesia · Español

பெர்லின் புதிய யூத தொழுகைக் கூடம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

பெர்லின் புதிய யூத தொழுகைக் கூடம் என்றால் என்ன?

பெர்லின் புதிய யூத தொழுகைக் கூடம் ("New Synagogue") பெர்லின் யூதர் சமூகத்தின் பிரதான யூத தொழுகைக் கூடமாக 1859–1866 இல் கட்டப்பட்டது.

பெர்லின் புதிய யூத தொழுகைக் கூடம் எங்கே உள்ளது?

பெர்லின்; ஆயத்தொலைவு 52.5247, 13.3944.

இதன் கதை

பெர்லின் புதிய யூத தொழுகைக் கூடம் ("New Synagogue") பெர்லின் யூதர் சமூகத்தின் பிரதான யூத தொழுகைக் கூடமாக 1859–1866 இல் கட்டப்பட்டது. பெர்லின் 19 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் இது முக்கிய கட்டடக்கலை சின்னமாக, அல்கம்பிராவினை ஒத்த ஒன்றாக விளங்கியது. கிரிஸ்டல்நாக்ட்டில் தப்பித்த சில தொழுகைக் கூடங்களில் ஒன்றான இது இரண்டாம் உலகப் போர் காலத்தில் மிகவும் பாதிக்கப்பட்டு, அழிவுற்றது. பின் 1995 இல் மீளவும் திறக்கப்பட்டது.

பெர்லின்: அருகிலுள்ள இடங்கள்

Bode Museum

310 m தொலைவில்

பெர்கமோன் அருங்காட்சியகம்

430 m தொலைவில்

Alte Nationalgalerie

500 m தொலைவில்

Neues Museum

510 m தொலைவில்

Egyptian Museum of Berlin

550 m தொலைவில்

Altes Museum

640 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.