← கான்பரா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
நாடாளுமன்ற வீடு
பிற மொழிகள்: English · 中文 · 한국어 · Bahasa Melayu · Español
விரைவான பதில்கள்
நாடாளுமன்ற வீடு என்றால் என்ன?
நாடாளுமன்ற வீடு (Parliament House) ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பராவில் அமைந்துள்ள ஆஸ்திரேலிய நாடாளுமன்ற கூட்டங்களுக்கான இடமாகும்.
நாடாளுமன்ற வீடு எங்கே உள்ளது?
கான்பரா; ஆயத்தொலைவு -35.3081, 149.1244.
இதன் கதை
நாடாளுமன்ற வீடு (Parliament House) ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பராவில் அமைந்துள்ள ஆஸ்திரேலிய நாடாளுமன்ற கூட்டங்களுக்கான இடமாகும். இக்கட்டம் "மிட்சல்/கியூர்கோலா கட்டடக்கலைஞர்கள்" என்பதனால் கட்டப்பட்டு 9 மே 1988 அன்று ஆஸ்திரேலிய இராணி இரண்டாம் எலிசபெத்தினால் திறந்து வைக்கப்பட்டது. இதற்கான செலவு 1.1 பில்லியன் ஆஸ்திரேலிய டொலர்கள் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது.
கான்பரா: அருகிலுள்ள இடங்கள்
The Lodge
780 m தொலைவில்
Old Parliament House
810 m தொலைவில்
Questacon
1.3 km தொலைவில்
Reconciliation Place
1.3 km தொலைவில்
National Gallery of Australia
1.4 km தொலைவில்
St Christopher's Cathedral, Manuka
1.4 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.