← பெட்ரா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
பெட்ரா
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
பெட்ரா என்றால் என்ன?
பெட்ரா (Petra) (கிரேக்கம் "πέτρα" , கல் என்று அர்த்தம்;) என்பது யோர்தானில் அமைந்துள்ள ஒரு வரலாற்று, தொல்பொருளியல் நகர்.
பெட்ரா எங்கே உள்ளது?
பெட்ரா; ஆயத்தொலைவு 30.3289, 35.4403.
இதன் கதை
பெட்ரா (Petra) (கிரேக்கம் "πέτρα" , கல் என்று அர்த்தம்;) என்பது யோர்தானில் அமைந்துள்ள ஒரு வரலாற்று, தொல்பொருளியல் நகர். இது அதனுடைய பாறை வெட்டு கட்டடக்கலை மற்றும் நீர்க்குழாய் முறைகளுக்கு புகழ்பெற்றது. இது கி.மு. 6ம் நூற்றாண்டளவில் நபாட்டான் தலைநகராக இருந்தபோது உருவாக்கப்பட்டது. இது யோர்தானின் சின்னமாகவும் சுற்றுலாப்பயணிகளை அதிகம் கவரும் இடமாகவும் உள்ளது. இது ஓர் எனப்படும் மலைச் சரிவில் உள்ளது. பெட்ரா 1985இல் இருந்து யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக உள்ளது.
பெட்ரா: அருகிலுள்ள இடங்கள்
Qasr al-Bint
70 m தொலைவில்
Great Temple
190 m தொலைவில்
Temple of the Winged Lions
270 m தொலைவில்
Byzantine Church
440 m தொலைவில்
Petra Theater
780 m தொலைவில்
Palace Tomb
860 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.