Landmark Wiki

← எசுப்பானியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

போப்லெட் மடாலயம்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Indonesia · Español

போப்லெட் மடாலயம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

போப்லெட் மடாலயம் என்றால் என்ன?

சாந்தா மரியா தெ போப்லெட்டின் அரச ஆசிரமம் (காட்டலான்: Reial Monestir de Santa Maria de Poblet) என்பது ஒரு சிஸ்டேர்சியன் மடாலயம் ஆகும்.

போப்லெட் மடாலயம் எங்கே உள்ளது?

எசுப்பானியா; ஆயத்தொலைவு 41.3808, 1.0825.

இதன் கதை

சாந்தா மரியா தெ போப்லெட்டின் அரச ஆசிரமம் (காட்டலான்: Reial Monestir de Santa Maria de Poblet) என்பது ஒரு சிஸ்டேர்சியன் மடாலயம் ஆகும். இது 1151ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. எசுப்பானியாவில் காத்தலோனியா எனும் இடத்தில் பிரதேஷ் மலைகளின் அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பிரான்சில் இருந்து வந்த சிஸ்டேர்சியன் மதகுருமார்களால் சோனகர்களிடம் இருந்து வெற்றிகொண்ட நிலத்தில் அமைக்கப்பட்டது. இதை அமைத்த தலைமை கட்டடக்கலைஞர் ஆர்னோ பார்குவேஸ். இந்த மடாலயம் சிஸ்டேர்சியன் முக்கோணம் என அழைக்கப்படுகின்ற மடாலயங்களில் முதன்மையானது ஆகும். இந்த சிஸ்டேர்சியன் முக்கோணமானது காத்தலோனியாவின் பலத்தை 12ஆம் நூற்றாண்டுகளில் வெளிக்காட்டின. (சிஸ்டேர்சியன் முக்கோணத்தில் அடங்கிய மற்றவைகள்: வல்போனா மடாலயம் மற்றும் சண்டேஸ் கிரூஸ்)

எசுப்பானியா: அருகிலுள்ள இடங்கள்

Tarraco

32.8 km தொலைவில்

Archaeological Ensemble of Tárraco

33.1 km தொலைவில்

Catalan Romanesque Churches of the Vall de Boí

127.1 km தொலைவில்

லா சியோ பெருங்கோவில்

165.9 km தொலைவில்

San Pablo (Zaragoza)

166.7 km தொலைவில்

Aljafería

167.6 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.