Landmark Wiki

← புத்ராஜெயா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

புத்ராஜெயா பன்னாட்டு மாநாட்டு மையம்

மலேசியாவில் உள்ள மாநாட்டு மையம்

பிற மொழிகள்: English · 中文 · Bahasa Melayu

புத்ராஜெயா பன்னாட்டு மாநாட்டு மையம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

புத்ராஜெயா பன்னாட்டு மாநாட்டு மையம் என்றால் என்ன?

புத்ராஜெயா பன்னாட்டு மாநாட்டு மையம் (மலாய்: Pusat Konvensyen Antarabangsa Putrajaya; ஆங்கிலம்: Putrajaya International Convention Centre) (PICC) என்பது மத்திய கூட்டரசு அரசாங்கத்தின் புத்ராஜெயா நிர்வாகப் பகுதியில் உள்ள முக்கிய மாநாட்டு மையம் ஆகும்.

புத்ராஜெயா பன்னாட்டு மாநாட்டு மையம் எங்கே உள்ளது?

புத்ராஜெயா; ஆயத்தொலைவு 2.8950, 101.6767.

இதன் கதை

புத்ராஜெயா பன்னாட்டு மாநாட்டு மையம் (மலாய்: Pusat Konvensyen Antarabangsa Putrajaya; ஆங்கிலம்: Putrajaya International Convention Centre) (PICC) என்பது மத்திய கூட்டரசு அரசாங்கத்தின் புத்ராஜெயா நிர்வாகப் பகுதியில் உள்ள முக்கிய மாநாட்டு மையம் ஆகும். புத்ராஜெயா 5-ஆவது வளாகத்தில் (Precinct 5 Putrajaya) உயர்ந்த குன்றுப் பகுதியில் அமைந்து இருகும் புத்ராஜெயா பன்னாட்டு மாநாட்டு மையம் 135,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. 2001-ஆம் ஆண்டு தொடங்கிய கட்டுமானம் செப்டம்பர் 2003-ஆம் ஆண்டு முடிவுற்றது.

புத்ராஜெயா: அருகிலுள்ள இடங்கள்

Perdana Leadership Foundation

2.0 km தொலைவில்

Seri Saujana Bridge

2.1 km தொலைவில்

Monorail Suspension Bridge

2.4 km தொலைவில்

மலேசிய நீதி அரண்மனை

2.6 km தொலைவில்

Tuanku Mizan Zainal Abidin Mosque

2.7 km தொலைவில்

Millennium Monument (Malaysia)

3.2 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.