Landmark Wiki

← மைசூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

ரயில்வே அருங்காட்சியகம், மைசூர்

இந்தியாவின் கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள தொடருந்து அருங்காட்சியகம்

பிற மொழிகள்: English

ரயில்வே அருங்காட்சியகம், மைசூர்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

ரயில்வே அருங்காட்சியகம், மைசூர் என்றால் என்ன?

ரயில்வே அருங்காட்சியகம், மைசூரு இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மைசூரில் அமைந்துள்ள விண்டேஜ் என்ஜின்களின் வெளிப்புற காட்சியகம் ஆகும்.

ரயில்வே அருங்காட்சியகம், மைசூர் எங்கே உள்ளது?

மைசூர்; ஆயத்தொலைவு 12.3163, 76.6433.

இதன் கதை

ரயில்வே அருங்காட்சியகம், மைசூரு இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மைசூரில் அமைந்துள்ள விண்டேஜ் என்ஜின்களின் வெளிப்புற காட்சியகம் ஆகும். ரயில் அருங்காட்சியகம் 1979 ஆம் ஆண்டில் இந்திய ரயில்வேயால் நிறுவப்பட்டது, டெல்லியில் உள்ள தேசிய ரயில் அருங்காட்சியகத்திற்குப் பிறகு இதுபோன்ற வகையில் அமைக்கப்பட்ட இரண்டாவது அருங்காட்சியகமாகும். இந்த அருங்காட்சியகம் கிருஷ்ணராஜா சாகர் சாலையில் உள்ள மத்திய உணவு தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு எதிரே அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் என்ஜின்கள் மற்றும் இந்தியாவில் ரயில்வேயின் வளர்ச்சியை சித்தரிக்கும் புகைப்படங்கள் மற்றும் ஓவியங்களின் காட்சிக்கூடங்கள் உள்ளன. ரயில்வே சிக்னல்கள் மற்றும் விளக்குகளும் இங்கு காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் பேட்டரி மூலம் இயக்கப்படும் சிறிய ரயில் உள்ளது. இது பேட்டரியில் இயங்குகிறது. அந்த ரயிலில், மைதானத்தில் குழந்தைகள் சிறிது நேரம் பயணிக்க முடியும். இந்த ரயில் குறிப்பாக குழந்தைகள் மத்தியில் பிரபலமானது.

மைசூர்: அருகிலுள்ள இடங்கள்

Oriental Research Institute Mysore

1.2 km தொலைவில்

அரண்மனை அருங்காட்சியகம், மைசூர்

1.3 km தொலைவில்

புனித பிலோமினா தேவாலயம், மைசூர்

1.7 km தொலைவில்

மைசூர் அரண்மனை

1.8 km தொலைவில்

நாட்டுப்புறவியல் அருங்காட்சியகம், மைசூர்

2.3 km தொலைவில்

ஜெயலட்சுமி விலாசம்

2.3 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.