Landmark Wiki

← மைசூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

புனித பிலோமினா தேவாலயம், மைசூர்

கருநாடகத்தின் மைசூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிறித்தவத் தலம்

பிற மொழிகள்: English · 中文 · Bahasa Indonesia · Español

புனித பிலோமினா தேவாலயம், மைசூர்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

புனித பிலோமினா தேவாலயம், மைசூர் என்றால் என்ன?

புனித பிலோமினா தேவாலயம் (St.

புனித பிலோமினா தேவாலயம், மைசூர் எங்கே உள்ளது?

மைசூர்; ஆயத்தொலைவு 12.3211, 76.6583.

இதன் கதை

புனித பிலோமினா தேவாலயம் (St. Philomena’s Cathedral) என்பது ஒரு கத்தோலிக்க தேவாலயம் ஆகும். இது இந்தியாவின் மைசூர் மறைமாவட்டத்தின் தேவாலயம் ஆகும். புனித ஜோசப் மற்றும் புனித பிலோமினா தேவாலயம் என்பது இதன் முழுப் பெயராகும். இது புனித செயின்ட் ஜோசப் தேவாலயம் என்றும் அழைக்கப்படுகிறது. இது 1936ஆம் ஆண்டில் ஒரு நியோ கோதிக் பாணியைப் பயன்படுத்தி கட்டப்பட்டது.மேலும் இதன் கட்டிடக்கலை ஜெர்மனியில் உள்ள கோல்ன் தேவாலயத்தால் ஈர்க்கப்பட்டது. இது ஆசியாவின் மிக உயரமான தேவாலயங்களில் ஒன்றாகும்.

மைசூர்: அருகிலுள்ள இடங்கள்

ரயில்வே அருங்காட்சியகம், மைசூர்

1.7 km தொலைவில்

அரண்மனை அருங்காட்சியகம், மைசூர்

1.8 km தொலைவில்

மைசூர் அரண்மனை

2.0 km தொலைவில்

ஸ்ரீ சாமராஜேந்திர விலங்கியல் தோட்டம்

2.5 km தொலைவில்

Oriental Research Institute Mysore

2.6 km தொலைவில்

மைசூர் மணல் சிற்ப அருங்காட்சியகம்

3.9 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.