← பாரிசு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
புனிதத் திருமனை
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
புனிதத் திருமனை என்றால் என்ன?
புனிதத் திருமனை (Sainte-Chapelle, பிரெஞ்சு உச்சரிப்பு: [sɛ̃t ʃapɛl], Holy Chapel) என்பது பாரிஸ் இதயப்பகுதியில் அமைந்துள்ள, ஒரு அரச கோதிக் கட்டிடக்கலை திருமனை ஆகும்.
புனிதத் திருமனை எங்கே உள்ளது?
பாரிசு; ஆயத்தொலைவு 48.8553, 2.3450.
இதன் கதை
புனிதத் திருமனை (Sainte-Chapelle, பிரெஞ்சு உச்சரிப்பு: [sɛ̃t ʃapɛl], Holy Chapel) என்பது பாரிஸ் இதயப்பகுதியில் அமைந்துள்ள, ஒரு அரச கோதிக் கட்டிடக்கலை திருமனை ஆகும். இது 1239 இன் பின் ஆரம்பிக்கப்பட்டு, 26 ஏப்ரல் 1248 அன்று அர்ப்பணிக்கப்பட்டது. கோதிக் கட்டிடக்கலையின் ரேயோனன்டு கால உயர்ந்த அடைவுகளில் ஒன்றாக இது நோக்கப்படுகின்றது. புனிதத் திருமனை பிரான்சின் நான்காம் லூயிசுவின் கட்டளைப்படி, அவரின் பாடுகளுடன் தொடர்புபட்ட திருப்பண்டங்களின் சேகரிப்பு இடமாக, குறிப்பாக மத்தியகால கிறித்தவ உலகின் முக்கிய திருப்பண்டங்களில் ஒன்றான இயேசுவின் முள்முடி என்பவற்றின் இடமா இருந்தது.
பாரிசு: அருகிலுள்ள இடங்கள்
Lutetia
190 m தொலைவில்
Pont Neuf
350 m தொலைவில்
நோட்ரே டேம் டி பாரிஸ்
440 m தொலைவில்
Pont des Arts
650 m தொலைவில்
Saint-Germain-des-Prés (church)
780 m தொலைவில்
Centre Pompidou
800 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.