Landmark Wiki

← ஈராக்கு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

சாமர்ரா

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

சாமர்ரா
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

சாமர்ரா என்றால் என்ன?

சாமர்ரா (سامراء) என்பது ஈராக் நாட்டிலுள்ள ஒரு நகரம் (34°11′54.

சாமர்ரா எங்கே உள்ளது?

ஈராக்கு; ஆயத்தொலைவு 34.1983, 43.8742.

இதன் கதை

சாமர்ரா (سامراء) என்பது ஈராக் நாட்டிலுள்ள ஒரு நகரம் (34°11′54.45″N 43°52′27.28″E) ஆகும். இது பாக்தாத் நகரிலிருந்து 125 கிலோ மீட்டர் வடக்கே சாலா அல் டின் ஆட்சிப்பிரிவில் டைகிரிஸ் நதியின் கிழக்குக் கரையில், அமைந்துள்ளது. 2002 ஆம் ஆண்டில் இதன் மக்கள்தொகை 201,700 எனக் கணிக்கப்பட்டது. 2007 இல் இந்நகரம் யுனஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்க பட்டது.

ஈராக்கு: அருகிலுள்ள இடங்கள்

அசூர், பண்டைய நகரம்

150.6 km தொலைவில்

Hatra

187.1 km தொலைவில்

Citadel of Erbil

221.9 km தொலைவில்

Ahwar of Southern Iraq

459.0 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.