← வாரணாசி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
சாரநாத் அருங்காட்சியகம்
பிற மொழிகள்: English · Bahasa Indonesia
விரைவான பதில்கள்
சாரநாத் அருங்காட்சியகம் என்றால் என்ன?
சாரநாத் அருங்காட்சியகம் (Sarnath Museum) இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையின் மிகப் பழமையான தள அருங்காட்சியகம் ஆகும்.
சாரநாத் அருங்காட்சியகம் எங்கே உள்ளது?
வாரணாசி; ஆயத்தொலைவு 25.3796, 83.0231.
இதன் கதை
சாரநாத் அருங்காட்சியகம் (Sarnath Museum) இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையின் மிகப் பழமையான தள அருங்காட்சியகம் ஆகும். இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையின் சாரநாத்தின் தொல்பொருள் தளத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்புகள் மற்றும் அகழ்வாய்வுப் பொருள்கள் இங்கு உள்ளன. உத்தரபிரதேச மாநிலத்தில் வாரணாசி அருகே சாரநாத் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் 6,832 சிற்பங்கள் மற்றும் கலைப்பொருட்கள் உள்ளன.
வாரணாசி: அருகிலுள்ள இடங்கள்
தாமேக் தூபி
200 m தொலைவில்
சாரநாத்
270 m தொலைவில்
சௌகந்தி தூபி
610 m தொலைவில்
Varanasi cantonment
6.4 km தொலைவில்
Malviya Bridge
6.5 km தொலைவில்
ஆலம்கிர் பள்ளிவாசல்
7.2 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.