Landmark Wiki

← சிரம்பான்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

சிரம்பான்

பிற மொழிகள்: English · 中文 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

சிரம்பான்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

சிரம்பான் என்றால் என்ன?

சிரம்பான் என்பது (மலாய்: Seremban; ஆங்கிலம்: Seremban; சீனம்: 芙蓉) மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகரம்.

சிரம்பான் எங்கே உள்ளது?

சிரம்பான்; ஆயத்தொலைவு 2.7222, 101.9417.

இதன் கதை

சிரம்பான் என்பது (மலாய்: Seremban; ஆங்கிலம்: Seremban; சீனம்: 芙蓉) மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகரம். இது சிரம்பான் மாவட்டத்தில் இருக்கிறது. 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி, சிரம்பான் ஒரு மாநகரமாகப் பிரகடனம் செய்யப்பட்டது. இருப்பினும், சில காரணங்களினால் அந்தப் பிரகடனம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில், மலேசியாவின் 12ஆவது பெரிய நகரமாக அறிவிக்கப்படும். சிரம்பான் மாநகரத்தின் பழைய பெயர் சுங்கை ஊஜோங். இந்த மாநகரத்தின் இடையில் ஓடும் ஆற்றின் பெயர் சுங்கை ஊஜோங். அந்த ஆற்றின் பெயரே நகரத்திற்கும் வைக்கப்பட்டது. சீனர்கள் இந்த நகரத்தை "பூ யோங்" என்று அழைக்கின்றனர். இந்த நகரத்தின் மக்கள் தொகை 555,935. மலேசியாவில் ஒன்பதாவது இடம் வகிக்கின்றது.

சிரம்பான்: அருகிலுள்ள இடங்கள்

Negeri Sembilan State Mosque

90 m தொலைவில்

Seremban War Memorial

440 m தொலைவில்

Seremban Jamek Mosque

1.0 km தொலைவில்

Sri Sendayan Mosque

11.6 km தொலைவில்

Mount Angsi

12.1 km தொலைவில்

Raja Alang Mosque

18.6 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.