Landmark Wiki

← பொக்காரா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

பொக்காரா சாந்தி தூபி

பிற மொழிகள்: English

பொக்காரா சாந்தி தூபி
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

பொக்காரா சாந்தி தூபி என்றால் என்ன?

பொக்காரா சாந்தி தூபி (Pokhara Shanti Stupa), நேபாள நாட்டின் மத்திய-மேற்கில் இமயமலை பகுதியில் கண்டகி பிரதேசம், காஸ்கி மாவட்டத் தலைமையிட நகரமான பொக்காராவிற்கு அருகே உள்ள ஆனந்தா மலையில், உலக அமைதிக்காக நிறுவப்பட்ட பௌத்தத் தூபி ஆகும்.

பொக்காரா சாந்தி தூபி எங்கே உள்ளது?

பொக்காரா; ஆயத்தொலைவு 28.2011, 83.9449.

இதன் கதை

பொக்காரா சாந்தி தூபி (Pokhara Shanti Stupa), நேபாள நாட்டின் மத்திய-மேற்கில் இமயமலை பகுதியில் கண்டகி பிரதேசம், காஸ்கி மாவட்டத் தலைமையிட நகரமான பொக்காராவிற்கு அருகே உள்ள ஆனந்தா மலையில், உலக அமைதிக்காக நிறுவப்பட்ட பௌத்தத் தூபி ஆகும். இத்தூபி பௌத்தக் கட்டிட கலையில், அடுக்குத் தூபி (பகோடா) வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது.. நிப்போன்சாங்-மையோகோஜி மடாலயத்தை நிறுவிய பௌத்த பிக்கு நிசிதாத்சு பியூஜியின் ஆலோசனையின் படி, மொரியோகா சோனின் என்ற பௌத்த பிக்கு, உள்ளூர் மக்களின் உதவியுடன், பொக்காராவில் உலக அமைதிக்கான தூபியை நிறுவினார்.

பொக்காரா: அருகிலுள்ள இடங்கள்

Phewa Lake

1.5 km தொலைவில்

இரத்னா மந்திர்

1.5 km தொலைவில்

டேவிஸ் அருவி

1.9 km தொலைவில்

Phewa Hydropower Station

2.3 km தொலைவில்

பன்னாட்டு மலை அருங்காட்சியகம்

3.9 km தொலைவில்

Sarangkot

5.0 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.