← ஏமன்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
சிபாம்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
சிபாம் என்றால் என்ன?
சிபாம் (அரபு மொழி: شبام), கர்ராமாத், யெமனில் உள்ள ஒரு நகரம் ஆகும்.
சிபாம் எங்கே உள்ளது?
ஏமன்; ஆயத்தொலைவு 15.9269, 48.6267.
இதன் கதை
சிபாம் (அரபு மொழி: شبام), கர்ராமாத், யெமனில் உள்ள ஒரு நகரம் ஆகும். இந்நகரம் அண்ணளவாக 7000 மக்கள் தொகை கொண்டதாக கணிக்கப்படுகின்றது. இந்நகர் முன்னொரு காலத்தில் கர்ராமாத் மன்னர் ஆட்சிக்குட்பட்ட பரப்பின் தலைநகராக விளங்கியது. சிபாம் நகரை பற்றி முதல் அறிந்த கல்வெட்டுக்கள் மூன்றாம் நூற்றாண்டை சார்ந்தவையாக இருப்பதால் இந்நகரம் குறைந்தது 1700 வருடங்கள் பழமை வாய்ந்ததாகும்.
ஏமன்: அருகிலுள்ள இடங்கள்
Landmarks of the Ancient Kingdom of Saba, Marib
356.7 km தொலைவில்
Old City of Sanaa
465.5 km தொலைவில்
சபித்
601.6 km தொலைவில்
Socotra Governorate
640.2 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.