Landmark Wiki

← ஏமன்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

சபித்

பிற மொழிகள்: English · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español

சபித்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

சபித் என்றால் என்ன?

சபித் (ஆங்கிலம்: Zabid, அரபு: زبيد) நகரம் ஏமனின் மேற்கு கடற்கரை சமவெளியில் 52.

சபித் எங்கே உள்ளது?

ஏமன்; ஆயத்தொலைவு 14.2000, 43.3167.

இதன் கதை

சபித் (ஆங்கிலம்: Zabid, அரபு: زبيد) நகரம் ஏமனின் மேற்கு கடற்கரை சமவெளியில் 52.590 நபர்கள் என்ற நகர்ப்புற மக்கள் தொகையைக் கொண்ட ஒரு நகரம் ஆகும். சாபித் மற்றும் செபித் என்ற பெயர்களாலும் இந்நகரம் அழைக்கப்படுகிறது. ஏமன் நாட்டின் மிகப் பழமையான நகரங்களில் இதுவும் ஒன்றாகும், மற்றும் 1993 ஆம் ஆண்டு முதல் இந்நகரம் யுனெசுகோவின் உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. எனினும், 2000 ஆம் ஆண்டில், இந்நகரம் அபாய நிலையில் உள்ள உலக பாரம்பரிய களங்கள் பட்டியலில் வைக்கப்பட்டது. இங்குள்ள பெரிய பள்ளிவாசல், முகம்மது நபியைப் பின் தொடர்பவர்களில் ஒருவரான அபூ மூசா அசாரியால் கி.பி 628 இல் கட்டப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டு முதல் 15 ஆம் நூற்றாண்டு வரை ஏமனின் தலைநகராகவும் சபித் நகரம் இருந்துள்ளது.

ஏமன்: அருகிலுள்ள இடங்கள்

Old City of Sanaa

179.1 km தொலைவில்

Landmarks of the Ancient Kingdom of Saba, Marib

256.3 km தொலைவில்

சிபாம்

601.6 km தொலைவில்

Socotra Governorate

1107.1 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.