Landmark Wiki

← ஆங்காங்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

டை மோ சான் மலை

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

டை மோ சான் மலை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

டை மோ சான் மலை என்றால் என்ன?

டை மோ சான் மலை ( சீன: 大帽山 , ஆங்கிலம்: Tai Mo Shan ) என்பது ஹொங்கொங்கில் உள்ள அதிக உயரமான மலை குன்றாகும்.

டை மோ சான் மலை எங்கே உள்ளது?

ஆங்காங்; ஆயத்தொலைவு 22.4118, 114.1231.

இதன் கதை

டை மோ சான் மலை ( சீன: 大帽山 , ஆங்கிலம்: Tai Mo Shan ) என்பது ஹொங்கொங்கில் உள்ள அதிக உயரமான மலை குன்றாகும். இம்மலை குன்றின் உயரம் 957 மீட்டர்களாகும். இது ஹொங்கொங் புதிய கட்டுப்பாட்டகம் பகுதியில் அமைந்துள்ளது. இது 14.40 கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது ஹொங்கொங்கின் தேசிய வனப்பகுதியில் அமைந்துள்ளது. இது ஹொங்கொங்கில் உள்ள இன்னுமொரு மலைத்தொடரான டய் லாம் தேசிய வனம் பகுதியை வடக்காக கொண்டுள்ளது.

ஆங்காங்: அருகிலுள்ள இடங்கள்

Ting Kau Bridge

6.9 km தொலைவில்

Hong Kong Heritage Museum

7.5 km தொலைவில்

சிங் மா பாலம்

8.4 km தொலைவில்

Lion Rock

9.3 km தொலைவில்

Stonecutters Bridge

9.6 km தொலைவில்

Wong Tai Sin Temple

10.6 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.