← ஆங்காங்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
சிங் மா பாலம்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Español
விரைவான பதில்கள்
சிங் மா பாலம் என்றால் என்ன?
சிங் மா பாலம் (Tsing Ma Bridge) இது ஹொங்கொங் உள்ள ஒரு பாலமாகும்.
சிங் மா பாலம் எங்கே உள்ளது?
ஆங்காங்; ஆயத்தொலைவு 22.3514, 114.0742.
இதன் கதை
சிங் மா பாலம் (Tsing Ma Bridge) இது ஹொங்கொங் உள்ள ஒரு பாலமாகும். இது உலகில் உள்ள ஏழாவது மிக நீளமான தொங்கு பாலம் ஆகும். இப்பாலம் ஹொங்கொங் பன்னாட்டு விமான நிலையம் இருந்து ஹொங்கொங் தீவு மற்றும் கவ்லூண் புதிய கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு செல்வதற்காக அமைக்கப்பட்ட பாலமாகும். இப்பாலம் இரண்டு தட்டுகளைக் கொண்டது. இரண்டிலும் தரைவழிப் போக்குவரத்து மற்றும் தொடருந்து பாதைகள் உள்ளன. இவ்வகையான தொங்கு பாலங்களில் இது உலகில் மிகப் பெரியதாகவும் உள்ளது. இப்பாலத்தின் நீளம் 1,377 மீட்டர்கள் (4,518 அடி), உயரம் 206 மீட்டர்கள் (676 அடி). இத்தகைய நீளமான தொடருந்துப் பாதையைக் கொண்டுள்ள பாலம் உலகில் இதுவே மிகப் பெரியதாகும்.
ஆங்காங்: அருகிலுள்ள இடங்கள்
Ting Kau Bridge
1.5 km தொலைவில்
Hong Kong Disneyland
5.3 km தொலைவில்
Hong Kong Disneyland Resort
5.3 km தொலைவில்
Stonecutters Bridge
5.4 km தொலைவில்
டை மோ சான் மலை
8.4 km தொலைவில்
Ohel Leah Synagogue
10.9 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.