Landmark Wiki

← ஆக்ரா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

தாஜ் மகால்

ஏழு உலக அதிசயங்களுள் ஒன்று

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

தாஜ் மகால்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

தாஜ் மகால் என்றால் என்ன?

தாஜ் மகால் (Taj Mahal), இந்தியாவிலுள்ள நினைவுச்சின்னங்களுள், உலக அதிசயங்களில் ஒன்றாகும்.

தாஜ் மகால் எங்கே உள்ளது?

ஆக்ரா; ஆயத்தொலைவு 27.1750, 78.0419.

இதன் கதை

தாஜ் மகால் (Taj Mahal), இந்தியாவிலுள்ள நினைவுச்சின்னங்களுள், உலக அதிசயங்களில் ஒன்றாகும். இது ஆக்ராவில் அமைந்துள்ளது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது. ஏழு உலக அதிசயங்களின் புதிய பட்டியலில் தாஜ் மகாலும் சேர்க்கப்பட்டுள்ளது. இக் கட்டிடம் முகலாய மன்னனான ஷாஜகானால், இறந்து போன அவனது இளம் மனைவி மும்தாஜ் நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு 1631 முதல் 1654 ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது.

ஆக்ரா: அருகிலுள்ள இடங்கள்

Mehtab Bagh

520 m தொலைவில்

Humayun Mosque

870 m தொலைவில்

Akbari Mahal

1.9 km தொலைவில்

Musamman Burj (Agra Fort)

1.9 km தொலைவில்

யகாங்கிரி மகால்

1.9 km தொலைவில்

Mina Mosque

1.9 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.