Landmark Wiki

← ஈப்போ: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

தம்புன் குகை ஓவியங்கள்

ஈப்போ, தம்புன், குனோங் பாஞ்சாங் சுண்ணாம்பு மலைக் குகையில் உள்ள குகை ஓவியங்கள்

பிற மொழிகள்: English · Bahasa Melayu

தம்புன் குகை ஓவியங்கள்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

தம்புன் குகை ஓவியங்கள் என்றால் என்ன?

தம்புன் குகை ஓவியங்கள் (மலாய்: Lukisan Gua Tambun; ஆங்கிலம்: Tambun Rock Art) என்பது மலேசியா, பேராக், ஈப்போ, தம்பூன், குனோங் பாஞ்சாங் (Gunung Panjang) சுண்ணாம்பு மலைக் குகையில் உள்ள குகை ஓவியங்கள் ஆகும்.

தம்புன் குகை ஓவியங்கள் எங்கே உள்ளது?

ஈப்போ; ஆயத்தொலைவு 4.6020, 101.1305.

இதன் கதை

தம்புன் குகை ஓவியங்கள் (மலாய்: Lukisan Gua Tambun; ஆங்கிலம்: Tambun Rock Art) என்பது மலேசியா, பேராக், ஈப்போ, தம்பூன், குனோங் பாஞ்சாங் (Gunung Panjang) சுண்ணாம்பு மலைக் குகையில் உள்ள குகை ஓவியங்கள் ஆகும். புதிய கற்காலத்தில் (Neolithic Era) வரையப்பட்ட ஓவியங்கள் என உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த ஓவியங்கள் ஓராங் அஸ்லி மக்களின் மூதாதையர்களால் வரையப்பட்டு இருக்கலாம் என்றும்; ஆவை ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் கருதப் படுகின்றன 1959-ஆம் ஆண்டு, இங்கிலாந்தின் எலிசபெத் மகாராணியாரின் 6-ஆவது கூர்க்கா ரைபிள்ஸ் 2-ஆவது பிரிவில் இருந்த இராணுவ அதிகாரி ராவ்லிங்ஸ் (2/Lt R. L. Rawlings of the 2nd Battalion, 6th Queen Elizabeth's Own Gurkha Rifles) என்பவரால் இந்த ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஈப்போ: அருகிலுள்ள இடங்கள்

நிலவியல் அருங்காட்சியகம்

1.3 km தொலைவில்

Sam Poh Tong Temple

4.6 km தொலைவில்

Panglima Kinta Mosque

5.6 km தொலைவில்

Darul Ridzuan Museum

5.8 km தொலைவில்

Muhammadiah Mosque

5.9 km தொலைவில்

Paloh Street Mosque

6.1 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.