← தோக்கியோ: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
தோக்கியோ இசுக்கைட்றீ
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
தோக்கியோ இசுக்கைட்றீ என்றால் என்ன?
தோக்கியோ இசுக்கைட்றீ (Tokyo Skytree (東京スカイツリー, டோக்யோ சுக்கைட்சுரி?
தோக்கியோ இசுக்கைட்றீ எங்கே உள்ளது?
தோக்கியோ; ஆயத்தொலைவு 35.7101, 139.8107.
இதன் கதை
தோக்கியோ இசுக்கைட்றீ (Tokyo Skytree (東京スカイツリー, டோக்யோ சுக்கைட்சுரி?) என்பது சப்பான், டோக்கியோ நகரில் உள்ள ஒலிபரப்பு, உணவகம், மற்றும் காட்சிக் கோபுரம் ஆகும். இது 2010 ஆம் ஆண்டில் சப்பானின் மிக உயரமான கோபுரமாகக் கட்டப்பட்டு, 2011 மார்ச்சில் கன்டோன் கோபுரத்தின் உயரத்தைத் தாண்டி அடைந்து, அதன் முழு உயரமான 634.0 மீட்டரை அடைந்து உலகின் மிக உயரமாக கோபுரம் என்ற பெயரைப் பெற்றது. இது புர்ஜ் கலிஃபாவிற்கு (829.8 மீட்டர்) அடுத்தபடியாக உலகின் இரண்டாவது உயரமான கட்டடம் ஆகும். இந்தக் கோபுரம் கான்டோ பிராந்தியத்திற்கான முதன்மைத் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒலிபரப்பு தளமாகும்; பழைய தோக்கியோ கோபுரம் உயரமான கட்டிடங்களால் சூழப்பட்டுள்ளதால், முழுமையான எண்ணிமத் தொலைக்காட்சி ஒளிபரப்புகளை வழங்க முடியாமல் இருந்தது. 2012 பெப்ரவரி 29 ஸ்கைட்ரீ கட்டி முடிக்கப்பட்டது, 2012 மே 22 அன்று கோபுரம் பொதுமக்களுக்குத் திறந்து வைக்கப்பட்டது.
தோக்கியோ: அருகிலுள்ள இடங்கள்
Asakusa Shrine
1.3 km தொலைவில்
Sensō-ji
1.4 km தொலைவில்
Edo-Tokyo Museum
2.0 km தொலைவில்
National Museum of Nature and Science
3.2 km தொலைவில்
National Museum of Western Art
3.2 km தொலைவில்
டோக்கியோ தேசிய அருங்காட்சியகம்
3.2 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.