Landmark Wiki

← அல்-உக்சுர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

முதலாம் சேத்தியின் கல்லறை

எகிப்தின் பண்டைய கல்லறை

பிற மொழிகள்: English · 中文 · Español

முதலாம் சேத்தியின் கல்லறை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

முதலாம் சேத்தியின் கல்லறை என்றால் என்ன?

முதலாம் சேத்தியின் கல்லறை (Tomb of Seti I) எகிப்தின் மன்னர்களின் சமவெளியில் அமைந்துள்ள பத்தொன்பதாம் வம்சத்தின் பார்வோன் முதலாம் சேத்தியின் கல்லறையாகும் .

முதலாம் சேத்தியின் கல்லறை எங்கே உள்ளது?

அல்-உக்சுர்; ஆயத்தொலைவு 25.7398, 32.6019.

இதன் கதை

முதலாம் சேத்தியின் கல்லறை (Tomb of Seti I) எகிப்தின் மன்னர்களின் சமவெளியில் அமைந்துள்ள பத்தொன்பதாம் வம்சத்தின் பார்வோன் முதலாம் சேத்தியின் கல்லறையாகும் . இது "பெல்சோனியின் கல்லறை", "அபிசின் கல்லறை" மற்றும் "நெகோயிசின் மகனான பிசம்மிசின் கல்லறை" என்ற பெயர்களாலும் அறியப்படுகிறது. இது சமவெளியில் மிகவும் அலங்கரிக்கப்பட்ட கல்லறைகளில் ஒன்றாகும். மேலும் இது மன்னர்கள் சமவெளியில் உள்ள மிகப்பெரிய மற்றும் ஆழமான கல்லறைகளில் ஒன்றாகும். இது 1817 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி இத்தாலிய தொல்லியல் ஆராய்ச்சியாளரும் ஆய்வாளருமான ஜியோவானி பாட்டிஸ்டா பெல்சோனி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. கல்லறையுடன் கூடிய புதைகுழியைக் கொண்ட முதல் கண்டுபிடிக்கப்பட்ட கல்லறைகளில் இதுவும் ஒன்றாகும்.

அல்-உக்சுர்: அருகிலுள்ள இடங்கள்

KV16

20 m தொலைவில்

KV9

70 m தொலைவில்

மன்னர்களின் சமவெளி

80 m தொலைவில்

KV11

80 m தொலைவில்

இரண்டாம் இரமேசசின் மகன்களின் கல்லறை

90 m தொலைவில்

KV7

100 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.