Landmark Wiki

← வாலேன்சியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

தொரசு தே செரானோசு

பிற மொழிகள்: English · 中文 · Español

தொரசு தே செரானோசு
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

தொரசு தே செரானோசு என்றால் என்ன?

தொரசு தே செரானோசு (செரானோ கோபுரம்) என்பது வாலேன்சியா நகரத்தில் உள்ள பன்னிரெண்டு நுழைவாயில்களில் ஒன்றாகும்.

தொரசு தே செரானோசு எங்கே உள்ளது?

வாலேன்சியா; ஆயத்தொலைவு 39.4793, -0.3759.

இதன் கதை

தொரசு தே செரானோசு (செரானோ கோபுரம்) என்பது வாலேன்சியா நகரத்தில் உள்ள பன்னிரெண்டு நுழைவாயில்களில் ஒன்றாகும். இது வாலேன்சியாவில் உள்ள மிக முக்கியமான கட்டிடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 1392 ஆம் ஆண்டு பெரே பாலேகேர் என்பவரால் கட்டப்பட்டது. 1586 ஆம் ஆண்டு முதல் 1887ஆம் ஆண்டு வரை சிறைச்சாலையாக பயன்படுத்தப்பட்டது.

வாலேன்சியா: அருகிலுள்ள இடங்கள்

Palace of the Generalitat Valenciana

300 m தொலைவில்

Basilica of Our Lady of the Forsaken

350 m தொலைவில்

வலன்சியா பெருங்கோவில்

390 m தொலைவில்

San Esteban

420 m தொலைவில்

Museu de Belles Arts de València

420 m தொலைவில்

San Nicolás

430 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.