Landmark Wiki

← கோத்தா கினபாலு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

துங்கு அப்துல் ரகுமான் தேசிய பூங்கா

மலேசியாவில் உள்ள தேசிய பூங்கா

பிற மொழிகள்: English · 中文 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

துங்கு அப்துல் ரகுமான் தேசிய பூங்கா
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

துங்கு அப்துல் ரகுமான் தேசிய பூங்கா என்றால் என்ன?

துங்கு அப்துல் ரகுமான் தேசிய பூங்கா (மலாய்: Taman Negara Tunku Abdul Rahman; ஆங்கிலம்: Tunku Abdul Rahman National Park) என்பது மலேசியா, சபா மாநிலத்தில், கோத்தா கினபாலு கடற்கரையிலிருந்து 3 முதல் 8 கி.

துங்கு அப்துல் ரகுமான் தேசிய பூங்கா எங்கே உள்ளது?

கோத்தா கினபாலு; ஆயத்தொலைவு 5.9667, 116.0000.

இதன் கதை

துங்கு அப்துல் ரகுமான் தேசிய பூங்கா (மலாய்: Taman Negara Tunku Abdul Rahman; ஆங்கிலம்: Tunku Abdul Rahman National Park) என்பது மலேசியா, சபா மாநிலத்தில், கோத்தா கினபாலு கடற்கரையிலிருந்து 3 முதல் 8 கி.மீ தொலைவில் காயா வளைகுடாவில் அமைந்துள்ள ஐந்து தீவுகளை உள்ளடக்கிய ஒரு கடல்சார் தேசிய பூங்காவாகும். மலேசியாவின் முதலாவது பிரதமரான துங்கு அப்துல் ரகுமானின் நினைவாக இந்தப் பூங்காவிற்குப் பெயரிடப்பட்டது. 1974-ஆம் ஆண்டில் சபாவின் இரண்டாவது தேசிய பூங்காவாக இந்தப் பூங்கா முறைப்படி அறிவிக்கப்பட்டது. இதன் மொத்தப் பரப்பளவு 4,929 எக்டேர் (சுமார் 50 சதுர கிமீ). அதில் மூன்றில் இரண்டு பங்கு கடல் பகுதியில் உள்ளது.. இப்பகுதியில் உள்ள விலங்கினங்கள், தாவரங்கள் மற்றும் கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாப்பதுதான் இந்தப் பூங்காவின் முக்கிய நோக்கம் ஆகும்.

கோத்தா கினபாலு: அருகிலுள்ள இடங்கள்

Sutera Harbour

6.6 km தொலைவில்

Double Six Monument

6.9 km தொலைவில்

Sabah State Mosque

7.5 km தொலைவில்

Petagas War Memorial

7.9 km தொலைவில்

Sabah Museum

8.0 km தொலைவில்

Sacred Heart Cathedral

8.0 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.