← சென்னை: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
வள்ளுவர் கோட்டம்
திருக்குறள் நினைவகம்
பிற மொழிகள்: English · Bahasa Melayu
விரைவான பதில்கள்
வள்ளுவர் கோட்டம் என்றால் என்ன?
வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவருக்காகக் கட்டப்பட்ட ஒரு நினைவகம் ஆகும்.
வள்ளுவர் கோட்டம் எங்கே உள்ளது?
சென்னை; ஆயத்தொலைவு 13.0544, 80.2417.
இதன் கதை
வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவருக்காகக் கட்டப்பட்ட ஒரு நினைவகம் ஆகும். இது சென்னையில், கோடம்பாக்கம் பெருந்தெரு, வில்லேஜ் தெருக்கள் சந்திப்புக்கு அண்மையில் அமைந்துள்ளது. இந் நினைவகம், 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 27ஆம் நாள் அப்போதைய முதல்வர் மு. கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1976 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது.
சென்னை: அருகிலுள்ள இடங்கள்
தி பார்க், சென்னை
900 m தொலைவில்
செயின்ட் ஜார்ஜ் கத்தீட்ரல்
1.2 km தொலைவில்
ஆயிரம்விளக்கு மசூதி
1.4 km தொலைவில்
சென்னை வான்காணகம்
1.6 km தொலைவில்
Savera Hotel
2.3 km தொலைவில்
தாஜ் கன்னிமரா
2.3 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.