Landmark Wiki

← சென்னை: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

ஆயிரம்விளக்கு மசூதி

தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு பள்ளிவாசல்

பிற மொழிகள்: English

ஆயிரம்விளக்கு மசூதி
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

ஆயிரம்விளக்கு மசூதி என்றால் என்ன?

ஆயிரம்விளக்கு மசூதி (ஆங்கிலம்: Thousand Lights Mosque) இந்தியாவில் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அண்ணா சாலையில் அமைந்துள்ள பல மாடங்களைக் கொண்ட மசூதியாகும்.

ஆயிரம்விளக்கு மசூதி எங்கே உள்ளது?

சென்னை; ஆயத்தொலைவு 13.0550, 80.2550.

இதன் கதை

ஆயிரம்விளக்கு மசூதி (ஆங்கிலம்: Thousand Lights Mosque) இந்தியாவில் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அண்ணா சாலையில் அமைந்துள்ள பல மாடங்களைக் கொண்ட மசூதியாகும். இது நாட்டில் உள்ள மிகப்பெரும் மசூதிகளில் ஒன்றாகும். இங்கு தமிழக சியா முசுலிம்களின் தலைமையகம் இயங்குகிறது. இதனை 1810ஆம் ஆண்டு நவாப் உம்தத்-உல்-உம்ரா கட்டியதாகத் தெரிகிறது.

சென்னை: அருகிலுள்ள இடங்கள்

செயின்ட் ஜார்ஜ் கத்தீட்ரல்

450 m தொலைவில்

தி பார்க், சென்னை

600 m தொலைவில்

தாஜ் கன்னிமரா

1.1 km தொலைவில்

Savera Hotel

1.2 km தொலைவில்

பஹ்ராம் ஜங் மஸ்ஜித்

1.3 km தொலைவில்

வள்ளுவர் கோட்டம்

1.4 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.