← இலாகூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
வசிர் கான் மஸ்ஜித்து
பிற மொழிகள்: English · 中文 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
வசிர் கான் மஸ்ஜித்து என்றால் என்ன?
வசிர் கான் மஸ்ஜித்து (பஞ்சாபி மற்றும் உருது: مسجد وزیر خان ; Masjid Wazīr Khān) என்பது பாக்கித்தானின் பஞ்சாப் மாகணத்தின் தலைநகர் இலாகூரில் அமைந்துள்ள 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பள்ளிவாசல் ஆகும்.
வசிர் கான் மஸ்ஜித்து எங்கே உள்ளது?
இலாகூர்; ஆயத்தொலைவு 31.5831, 74.3233.
இதன் கதை
வசிர் கான் மஸ்ஜித்து (பஞ்சாபி மற்றும் உருது: مسجد وزیر خان ; Masjid Wazīr Khān) என்பது பாக்கித்தானின் பஞ்சாப் மாகணத்தின் தலைநகர் இலாகூரில் அமைந்துள்ள 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பள்ளிவாசல் ஆகும். இப்பள்ளிவாசல் முகலாயப் பேரரசர் ஷாஜகான் ஆட்சிக்காலத்தில் கட்டிடத் தொகுப்பில் ஒருபகுதியாகக் கட்டப்பட்டது, இத்தொகுப்பில் பள்ளியின் அருகிலுள்ள சாகி அமாம் குளியலறைகளும் அடங்கும். வாசிர் கான் மஸ்ஜித்து கட்டுமானம் 1634 C.E., தொடங்கி 1641 இல் முடிக்கப்பட்டது. மிகவும் அழகியலாகக் கட்டமைக்கப்பட்ட முகலாயப் பள்ளிவாசலாகக் கருதப்படும், வசிர் கான் மஸ்ஜித்து அதன் காசி-கரி எனும் பளிங்கு வேலைகளுக்கும், மற்றும் உள்பகுதியில் முழுவதும் அழகுபடுத்தப்பட்ட முகலாய சுதை வண்ணங்களுக்கும் புகழ் பெற்றதாகும். 2009 ஆம் ஆண்டிலிருந்து இந்தப் பள்ளிவாசலில் விரிவான மீட்டமைப்புப் பணிகள் நடைபெறுகின்றன, இப் பணிகள் ஆகா கான் கலாச்சார தொண்டு நிறுவனம் மற்றும் பஞ்சாப் மகாண அரசின் வழிகாட்டுதலின் கீழ் , செருமனி, நார்வே, மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் பங்களிப்புடன் நடைபெற்று வருகின்றன.
இலாகூர்: அருகிலுள்ள இடங்கள்
Shahi Hammam
270 m தொலைவில்
Delhi Gate
310 m தொலைவில்
Sunehri Mosque
350 m தொலைவில்
Kashmiri Gate
470 m தொலைவில்
Begum Shahi Mosque
690 m தொலைவில்
இலாகூர் கோட்டை
950 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.