Landmark Wiki

← இந்தியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

மேற்குத் தொடர்ச்சி மலை

மேற்குத் தொடர்ச்சி மலையின் வரலாறு

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

மேற்குத் தொடர்ச்சி மலை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

மேற்குத் தொடர்ச்சி மலை என்றால் என்ன?

மேற்குத் தொடர்ச்சி மலை (Western Ghats) இந்திய துணைக்கண்டத்தின் மேற்புறத்தில் அரபிக்கடலுக்கு இணையாக அமைந்துள்ள மலைத்தொடர் ஆகும்.

மேற்குத் தொடர்ச்சி மலை எங்கே உள்ளது?

இந்தியா; ஆயத்தொலைவு 10.1697, 77.0611.

இதன் கதை

மேற்குத் தொடர்ச்சி மலை (Western Ghats) இந்திய துணைக்கண்டத்தின் மேற்புறத்தில் அரபிக்கடலுக்கு இணையாக அமைந்துள்ள மலைத்தொடர் ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலை அரபிக்கடலில் இருந்து வரும் குளிர்ந்த காற்றைத் தடுத்து அதன் மேற்பகுதியில் அமைந்துள்ள கேரளா மற்றும் மேற்கு கடற்ரையில் நல்ல மழையைத் தருகின்றது. இதனால் இம்மலைத்தொடரின் கிழக்குப்பகுதியிலுள்ள தக்காணப் பீடபூமி குறைந்தளவு மழைப்பொழிவையே பெறுகிறது. உலகில் பல்லுயிர் வளம் மிக்க எட்டு இடங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் ஒன்றாகும். இங்கு சுமார் 5000 வகை பூக்கும் தாவரங்களும், 139 வகை பாலூட்டிகளும், 508 வகை பறவைகளும், 176 வகை இருவாழ்விகளும் உள்ளன.

இந்தியா: அருகிலுள்ள இடங்கள்

அழியாத சோழர் பெருங்கோயில்கள்

236.5 km தொலைவில்

Sacred Ensembles of the Hoysalas

357.7 km தொலைவில்

மாமல்லபுர மரபுச்சின்னங்கள்

436.4 km தொலைவில்

பகீரத தபசு புடைப்புச் சிற்பம், மாமல்லபுரம்

437.1 km தொலைவில்

பட்டடக்கல்

656.9 km தொலைவில்

Kas Plateau Reserved Forest

909.3 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.